இது ஆராய வேண்டிய விஷயம்.. ஏற்கனவே லட்சிமியை காப்பாற்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.. இந்த முறை உயிரே போய் விட்டது.. சிறப்பு கூராய்வு நடத்த பட வேண்டும்..
@ChanakyaaTv மெத்தனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.. இந்த விவகாரத்தை பொறுப்புடன் அணுக தவறியது.. முதல்வர் மௌனம் கலைவது எப்போது??.. இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழுகிறது..