If DMK & Aiadmk Join hands to stop Vijay, Nobody can stop Vijay from ruling this state for the next 15 years.
Somebody's ego should not ruin a party
#TamilNadu
வரக்கூடிய தகவல் அனைத்தும் உண்மை எனில் இதைவிட தமிழக மக்களுக்கு இரண்டு திராவிட கட்சிகளும் செய்யக்கூடிய துரோகம் வேறு எதுவும் இருக்காது…..
ஓட்டு போட்ட மக்கள் எல்லாரையும் பார்க்க உங்களுக்கு முட்டாளா தெரியுதுல ???
மக்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்!!!
You ppl are the reason for it. முன்னாடி லாம் திமுக தப்பு பண்ணா அத சுட்டி காட்டுவிங்க ஆனா ஆட்சிக்கு வந்த அப்புறம் கொலை கஞ்சா, கற்பழிப்பு னு எல்லாமே சகஜம் தான்.
கேள்வி கேட்டா பீகார் போ ஊபி பாரு னு. பீகார், ஊபி பாக்க நாங்க ஏன்யா உங்களுக்கு ஓட்டு போடணும்..
Narrative செட் பண்ணுறேன் னு எல்லாரையும் கண்ட படி slut shame பண்ணுறது. அந்த நேரத்துல victim அவ ஏன் அங்க போனா னு கேக்குறது னு எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க.
நீங்க பேசுன பேச்சுக்கு தான் இன்னிக்கு கழகம் மூணாவது இடத்துல போய்ட்டு.
நீங்க வாய மூடிட்டு இருந்து இருந்தாலே ஒரு 120+ வாங்கி ஜஸ்ட் பாஸ் ஆகிருக்கும்