நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,
விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல்.
இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
சூர்யா சேவியர்
01-08-26
இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை
கொளத்தூர் வாக்குச்சாவடி எண் 157
இதுவரை ஆய்வு செய்த 8 EVM இல் 3 EVM இயந்திரத்தில் சீல் சரியாக வைக்கப்படவில்லை, address tag புதிதாக உள்ளது, விவரங்கள் நிரப்பப்படாமல் சில உள்ளன
இது குறித்து 19 கேள்விகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கேட்க பட்டுள்ளது
இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை - இதை அறிவியல் ரீதியாக, சட்ட ரீதியாக தெரிந்து கொள்ள முடிந்தது
(திரு NR இளங்கோவன் திமுக)
Finally!! If this true and we get enough water...
Nature saves Tamil Nadu people!
The incapable Chief Minister can rest now.
I just hope rains don't fail again in the coming years as the current govt has shown its alliance is more important than livelihood
#TVKVijayFails
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.
ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.
@CMOTamilNadu அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
-Spain condemns Israel
-Netanyahu says “Spain will pay the ultimate price.”
-Spain is flooded with thousands of Moroccan migrants
-Israel congratulates Morocco for the first time ever on social media
🚨Israel Has Launched An Islamic Invasion Of Spain As A New Front In The Already Giant Regional War Is Opened!
NIGHTMARE SCENARIO: Trump's State Department Is Backing Netanyahu's Plan To Launch An Islamic Invasion Of Spain From Morocco!
That Assault Has Already Begun With Over 50,000 Moroccan Muslims Taking The Key Spanish Port Of Ceuta, So The Massive Flotillas Already Invading The Spanish Mainland Can Intensify As Netanyahu Makes Good On His Threat To Attack Spain!
FULL DEEP DIVE ANALYSIS!
🔴WATCH/SHARE ALEX JONES LIVE NOW:
https://t.co/lyW9Ld9CAC