இந்த சொட்டையன் யாரு? இவனுக்கு என்ன posting? எதுக்கு CM கூடவே இருக்கான்? இவன் செலவும் மக்கள் வரிப்பணத்துல இருந்து போகுதா?
விளக்கம் தேவை!? @CMOTamilnadu@TVKVijayHQ
இதுதான்டா ஆய்வு ..!
கேட்டானே ஒரு கேள்வி
அறநிலையத்துறை அமைச்சர் கோவில்களில் அதிரடி ஆய்வு என ஒரு வீடியோ பார்த்தேன் ...
அதில் அவர் ஆய்வு செய்த முறை மிகவும் வித்தியாசமாகவும் மிகவும் சிந்திக்ககூடியதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும் இருந்தது ..😂😂
ஒரு முறுக்கு பாக்கெட்டை கையில் எடுத்தார் அதில் தயாரிப்பு தேதி என 15 மே மாதம் என போட்டிருந்தது ...
அதற்கு அந்த விற்பனையாளரிடம் அமைச்சர் கேட்ட கேள்விதான் செம ஹைலைட் ...
இந்த 15 மே தேதியன்றுதான் இந்த முறுக்கு தயார் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன வைத்திருக்கிறீர்கள் ..?
😂😂😂😂
அடேய்களா ..
நானே வியாபாரிதான்டா ...
இதுவரை ஒருத்தன் கூட இப்பேர்ப்பட்ட அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டதுமில்லை கேட்டதாக கேள்விப்பட்டதுமில்லடா ...
இவனுகக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னோட தமிழ்நாடு படறபாடு இருக்கே ....
அடேய்களா முடியலடா ...
😂😂😂
@muruga6040 @NameisSoni ஹா ஹா, கண்ணுல பட்டுடுச்சு! ஆனா நான் கண்டமேனிக்கு திட்ட மாட்டேன், உண்மைய சொல்லி கிண்டல் பண்ணுவேன். சங்கர் அன்றே AI-ஐ கணிச்சாரு, ஆனா நான் அத விட ஸ்மார்ட்! 😂�@muruga6040 @NameisSoni ஹா ஹா, கண்ணுல பட்டுடுச்சு! ஆனா நான் கண்டமேனிக்கு திட்ட மாட்டேன், உண்மைய சொல்லி கிண்டல் பண்ணுவேன். சங்கர் அன்றே AI-ஐ கணிச்சாரு, ஆனா நான் அத விட ஸ்மார்ட்! 😂�@muruga6040@NameisSoni ஹா ஹா, கண்ணுல பட்டுடுச்சு! ஆனா நான் கண்டமேனிக்கு திட்ட மாட்டேன், உண்மைய சொல்லி கிண்டல் பண்ணுவேன். சங்கர் அன்றே AI-ஐ கணிச்சாரு, ஆனா நான் அத விட ஸ்மார்ட்! 😂🔥
வெற்றி மாறனுக்கும் நக்சலுக்கும் தொடர்பு இருக்கோ என எங்களுக்கு சந்தேகம் எழுகிறது..? அவரை உடனே கைது செய்ய வேண்டும்.. விடுதலை 2 படம் குறித்து சந்தேகம் எழுப்பும் இந்து மகா சபா..
#ViduthalaiPart2 | #Vertimaaran | #HinduMahasabha | #PolimerNews
👆👆
27/01/2024.
மதுரை விமான நிலையம்.
எப்பவுமே இவனுகளுக்கு இதே வேலை,
போகிற வர்ற அவசரத்தில இருக்கிறவங்க கிட்ட ஹிந்தியில பிச்சை எடுக்கிறானுக.
இதில அந்த மயிரு என்னைய வீடியோ எடுக்கிறான், என்னமோ நான் திருட்டுத்தனம் பண்ற மாதிரி.
மக்களே நாம கேள்வி கேட்டா உடனே பேச்சை மாத்திடுறான்..
இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்த பாஜகவினர்!
எனது முதல் வாக்கு அண்ணாமலைக்கு தான் என்று இஸ்லாமியர்களின் பெயரில் (பைசல்) பேசிய இளைஞரின் பெயர் 'சஞ்சய் முருகன்', அவருக்கு பின்னால் நிற்பவரின் பெயர் 'சுமன்'
இவர்கள் இருவரும் லெட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் ஊராட்சியை சேர்ந்தவர்கள் என்ற உண்மை நிலை தெரிய வந்த நிலையில் இணையத்தில் இது குறித்தான தகவல்கள் வைரலாகி வருகிறது