@writter_vambu@RahulGandhi ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டோர் எழுவதில்லை,
ஆனால் நீதி கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கை இன்னும் உள்ளது, அதுவரை பிற்கால தலைமுறைகளிடம் கடத்தி கொண்டே இருப்போம்
#JusticeForTamilGenocide
2015 ல் தெலுங்கனா இருந்தவன் இன்னைக்கு #திடீர்தமிழன் ஆகிவிட்டான்.
இந்த ப்ரொமோவ கூட நீக்கிட்டானுங்க.
தனுஷ் பதில்:-
ஆமாம் சார்.எனது தாய்மொழி #தெலுங்கு'தான்.ஆனால் சென்னையிலே பிறந்து,வளர்ந்தவன்.
தெலுங்கு சரளமாக பேச வராது.ஆனால் நல்லா புரியும்.
எப்படி புரியும்?
😂😂
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து, இழந்த சொத்தை உடனடியாக மீட்க, நிலத் தகராறு,
*பட்டா* மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.
*(Land Disputes)*
1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது
*பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.
நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018
சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018
W. P. No - 491/2012, dt - 4.6.2014
W. P. No - 16294/2012, dt - 4.4.2014
2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.
S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019
3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
தவறு செய்யும் விஏஓக்களை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No - 13916/2019, dt - 1.7.2019
4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.
W. P. No - 18489/2009, dt - 1.7.2011
5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.
S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்
6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
*பட்டாவை* வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.
S. A. No - 2060/2001, dt - 2.11.2012
S. A. No - 1715/1989, dt - 25.6.2002
W. P. No - 16294/2012, dt - 3.4.2014
7. கிராம *நத்தம்* நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
பட்டா வழங்க வேண்டும்.
Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005
DT - 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)
8. பட்டா பெயர் மாற்றம் செய்ய
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)
9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court
10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்
*பட்டா* மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.
T.R.தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)
அம்சவேணி Vs DRO மதுரை
தவெக அரசை அகற்ற குதிரைபேரம் நடத்துவது திமுக வினர் . பழனி முருகன் கோயிலின் 1.40 ஏக்கர் நிலத்தை ஆட்டையை போட முயன்றதும் திமுக வினரே. ஆனால் அவர்கள் தான் ஊடகங்களில் ஆளுங்கட்சி குதிரைபேரம் நடத்துவதாகவும் - கோயில் நிலத்தை கொள்ளையடித்தாகவும் கூவுகிறார்கள் . நம் மக்களுக்கு இது தெரியுமா ?
சிறுச்சுட்டே சம்பவம்..
மாலை 4 மணிக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்ற உமாநாத் IAS 😂😂
இரவு 8 மணிக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
He is POLITICAL BEAST 🥵🥵🥵🥵