@RJSZ0 She is asking him to get condom (round shape of hair band= vondom), but he cant understand.....so she is showing a demo of how to wear the condom..... now he understands like you.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனியாக நின்றிருந்த அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பெண் தான் வேலை தேடி இங்கு வந்திருப்பதாக கூறினார். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், நினைத்தால் உடனே வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்றுள்ளார்.
நள்ளிரவு 1 மணி அளவில், அந்த பெண்ணை திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணிடம் வாலிபர் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு, பலாத்*காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அவரிடம் இருந்து தப்பிக்க காட்டுப்பகுதியில் அலறியடித்துக் கொண்டு கூச்சலிட்டபடி ஓடியுள்ளார். உயிருக்கு பயந்து காங்கயம் ரோட்டை நோக்கி ஓடி வந்துள்ளார்.
அப்போது புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் தஞ்சம் புகுந்து, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேக்கரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tiruppur #KeralaWoman #ViralWatch #Oneindia #OITamil
@vinukaran1 விமான நிலையத்தால் வரும் பாதிப்பை விட SIPCOT தொழில் பேட்டையினால் வரும் சுற்று சூழல் பாதிப்பு அதிகம்.
பரந்தூர் மக்கள் SIPCOTக்கு ஒத்துக்கிட்டாங்களா? அவங்ககிட்ட கருத்து கேட்டிங்களா ?
மக்களை ஏமாற்ற வேண்டாம்.
முன்னாடி எல்லாம் இந்த மாதிரி விஷயங்கள் வடக்குல நடக்கிறதா பார்த்திருப்போம் .. இந்த #Fuseபோன_தவெகமாடல் ஆட்சியில் தமிழ்நாட்டுல நடக்குது .. யாருக்கும் பயம் இல்ல போலீஸ்னா யாருனு கேப்பானுங்க..
வெளிய போயிட்டு உசுரோட திரும்ப வந்தா நிச்சயம்
@mahi_princebala@sathrak1967@tnpoliceoffl Better to file a case!
In court, Prakash sir can request the judge to ask Vijay to prove him wrong by appearing in the court without wig.
நேற்று கருப்பு திரைப்படம் பார்த்தேன். Almost ஹவுஸ் ஃபுல். 10 நாட்களுக்கு அப்புறம் ஒரு படம் house full ha ஓடுகிறது என்றால் அதிற்கு பின்னால் உள்ள ரகசியம் ரூட் மாபியா. இது போன்ற நல்ல படங்களை அவதூறு பரப்பி தோல்வடைய செய்தார்கள் இப்போது அவர்கள் அரசியலில் பிஸியாக இருப்பதால் நல்ல படங்கள் ஓடுகிறது.!