@DrSenthil_MDRD ஒரு பதவியில் இருக்கும் அமைச்சர�� கைது செய்து அவரை எப்படி நடத்தவேண்டும் என்று அமலாக்க துறையினருக்கு தெரியாதா? செய்த தவறை மறைக்க அமலாக்க துறையினர் மீது தேவையற்ற பழி. சீண்டிப்பார்ப்பது திராவிட கட்சியினர் தான்.
@DrShyamKK எனது உறவினர் பலர் அவர்களது பிள்ளைகளை நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்து அரசு கல்லூரியில் படித்து வருகின்றனர். மிக குறைந்த செலவில் மருத்துவம் பயின்று வருகின்றனர். நீட் தேர்ச்சி பெற்றதனால் கல்லூரியில் சுலபமாக இடம் கிடைத்து படித்து வருகின்றனர்.
@ThanthiTV இதுவரை எத்தனையோ முறை அரசியல் தலைவர்கள் பலர் பல்வேறு காரணங்களுக்காக கைது
செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைதான வர்களுக்காக ஸ்டாலினைப் போல் பரிந்து பேசியதில்லை. புதுமையாக இருக்கிறது.
@thirumaofficial கோயிலுக்குள் யார் நுழைகிறார்கள்கள் என்று பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள். உன்னை நீயே, நான் அவன் ��ான் நான் அவன் தான் என்று சொல்லிக்கொண்டு திரிகிறீர். கோயிலுக்குள் யார் நுழைந்தால் என்ன? நாம் இறைவனை தரிசிக்கவும், நம் மனக்குறையை இறக்கி வைக்கவும் செல்லுகிறோம். கோயிலுக்கு
@KannaPandiyaSKP Really, so sad..இவ்வளவு துன்பங்களை எளிதில் தீர்க்க இயலாது. இளைத்த��ர்களை மதம் மாற்றுவது எளிதான தீர்வு. எளிதில் பணம் தேட ஒரு எளிமையான வழி. கர்த்தருக்கு Sதோத்திரம்.
Let me tell you — how much you like or dislike PM Narendra Modi — but this 72-year-old servant of India has fully secured himself from all inimical forces around him. For a man to wake up at the crack of the dawn with sanctification and blessings of Adheenam seers, who have come all the way from Tamil Nadu to hand him the powerful Sengol, it's impossible to lose the fight to serve India. Irrespective of the fact that Congress has won Karnataka or wins any state this year, but Modi’s gestures clean as a whistle are quintessentially what our scriptures & sacred texts teach us to earn success with modesty and honesty. If his visit to Kedarnath in 2019 made him invincible with an unexpected tally, it’s this ceremony that is likely to make him equally a winner in 2024.
@NagoreJalal@Veera284 A AIDMK செய்தால் அதே தவறை நீயும் செய்ய வேண்டுமா. ஆட்சியை மாற்றுவது எதற்கு?கூலி தொழிலாளிகளின் வயிற்றில் பால் வார்ப்பதாக நினைப்போ? இதற்கெல்லாம் பலன் நிச்சயம்
தமிழகத்தில் மட்டும் இளம் விதவைகள் அதிகம் என்று கூறி முதலை கண்ணீர் வடித்த அக்கா குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதுமா?
@rajlingam78 சாராய விற்பனையால் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை அழிந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். வளமான இளைஞர்களை உருவாக்கும் தகுதியற்ற அரசு ஆட்சி செய்வது கேவலம். கள்ளசாராய விற்பனை வேறு கேடு இவர்களுக்கு. ஒழிக இந்த ஆட்சி
@SowdhaMani7 உ���்மை, குடும்பத்தை காப்பாற்ற நாடு விட்டு, வீடு விட்டு, உறவுகளை விட்டு, தங்கள் உழைப்பை நம்பி அதில்.கிடைக்கும் வருமானத்தில் தங்களையும் காத்து, தங்கள் குடும்பத்திற்காக சேமித்து அவர்களை காத்துவரும் வட இந்திய தொழிலாளிகள் மிக நல்ல மனிதர்கள்.