https://t.co/6dFiRLHU6X இந்த இணைப்பில் உள்ளே சென்று அண்ணன் சீமான் பேசிய சொற்களை தட்டச்சு செய்து தேடினாலே முழுக்காணொளி கிடைக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது...
அண்ணன் சீமான் பேச்சுக்களை வெட்டி ஒட்டி பரப்பும்போது அதை பொய்யென்று நிரூபிக்க இந்த பக்கம் பெரும் உதவியாக இருக்கும்...
இந்த தளத்தை உருவாக்கிய சாலை நாயகன் அருண்மொழி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் 👏👏👏
தேவைப்படும் உறவுகள் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளவும்...
RJBalaji Recreated Nani's Jersey Winning moment after the massive response from Audience 🥰🔥
#Karuppu is well Deserved success for him who Hard worked almost for 3Yrs💯
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
" நாடாளுமன்றத்திற்கு மிதிவண்டியில் (Cycle) செல்லும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்; நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே! 😱
சட்டசபைக்கு இருசக்கர வாகனத்தில் ஏறிச் செல்லும் மம்தா பானர்ஜி! 😱"
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
https://t.co/haai7pYmk7
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism