0(10) in an IPL final.
CSK returning after a 2 year ban. Watson coming off a terrible 2017 season with RCB. Under pressure Shane Watson, then delivered one of the greatest IPL final innings ever! He scored 100 to seal the title for Chennai Super Kings. Pure redemption.🔥🦁💛
பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் சட்டமன்றம் வருவதையும் லீவ் போட்டு விஜய் வீட்டில் ஓய்வு எடுக்கலாம். வந்து பதில் அங்கே சொல்வதை விட்டுவிட்டு twitter-ல் எவனையோ எழுத வச்சு உன் பெயரில் வெளியிடுவது கூச்சமாவே இல்லையா?
இது வரை அனைத்து முதல்வர்களும் சட்டமன்றத்தில் அப்போதே பதில் கொடுப்பர்... அதை தாண்டி சட்டமன்றம் முடிந்த���ும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கும் பதில் அளிப்பர்.. ஆனா இது இரண்டுமே செய்தால் தன் தகுதி ஊருக்கு தெரிந்துவிடும் என்று எவனையோ விட்டு உன் பெயரில் twitter பக்கத்தில் பதில் போடுறேயே - சொல்லு உனக்கு உண்மையாவே கூச்சாமாவே இல்லையா?
"நீ படுத்துக்கோணே நான் பண்ணுறேன் அரசியல் ஆட்சி" என்று அந்த மார்டீன் குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடிக்க விட்டுவிட்டு - சொகு��ு வாழ்வும் ஊர் புகழுக்கும் ஆசைப்பட்ட ஒருத்தர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு..