உங்க கட்சி பொதுச்செயலாளர் முதல் அந்த மாவட்ட செயலாளர் வரை ஓடி ஒளிந்துகொண்ட கதை ஊரறிந்தது , அடுத்த நாள் எடப்பாடியார் ஆதரவா பேசாம இருந்திருந்தா அங்கிருந்து ஓடி வந்த உங்களையே வீடு புகுந்து தாக்கியிருப்பாங்க என்பது தான் உண்மை . அப்போ எல்லாம் cm சார் cm சார் னு பம்மிக்கிட்டு வீடியோ வெளியிட்டுட்டு இப்ப வந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருக்கும் ஸ்டாலினை ஓடிப்போயிட்டார்னு விமர்சிப்பது கேவலம் . ஆட்சி அதிகாரம் என்கிற பெருங்காற்று வீசும் பொழுது குப்பைத்தொட்டியில் இருக்கும் காகிதமும் கூட கோபுரத்தின் மேல் சென்று ஒட்டிக்கொள்ளும் , அதனால் அது கலசமாகிடாது , அன்னைக்கு நீங்களும் உங்க கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்படாதது ஸ்டாலினின் பெருந்தன்மை , அதை மனதில் கொள்க
அதிமுகவில் எனது விசுவாசத்தை நிரூப்பிக்க திருச்சி கிழக்கில் அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தே தீருவேன் என்று லீமா ரோஸ் சபதம் 🔥
தீர்ந்து போன கட்சியா ! எதுடா தீர்ந்து போன கட்சி ⁉️ #இளந்தளிர்களை சேர்த்துக்கிட்டு இருக்க நாங்களா⁉️
இல்ல *ஒன்னுத்துக்கும் உதவாத குப்பைகளை விலைக்கு வாங்கிட்டு இருக்க நீங்களா*❓ இது தீர்ந்து போன கட்சி இல்லடா ! உங்கள மாதிரி #விஷக்கிருமிகளை தீர்த்துக்கட்ட வந்த கட்சி.🔥🌱
@OfficeofUrk@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்தவரை கேபிள் டிவிக்கு சேர்மானாக்கி அமைச்சரும் ஆக்கிய இயக்கத்தை விலகி எண்ணத்தை சாதிக்க போகிறீர்கள் 🤦♂️.
இதெல்லாம் என்ன பொழப்பு??
ராமநாதபுரம் மணிகண்டனுக்கு கிடைக்க வேண்டிய பதவி உங்களுக்கு வாங்கினீர்கள்.. அந்த மனிதர் இன்றும் அதிமுகவில் இருக்கிறார்
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு..
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்...
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்...
இப்போதைக்கு தலைவர் பாடல் தான் மன ஆறுதல் தருகிறது 🚶🚶