@yarusamyivan07@Nandhan_Talkz நிரப்ப ப��டாமல் இருந்தால் முறையாக TNPC மூலம் தேர்வு நடத்தி நிரப்புங்க காலம் முழுவதும் இதற்காகவே முயற்சி செய்ப��ர்கள் நிறைய பேரு இருக்கும் போது தனக்கு பிடித்த ஒருவரை சந்திக்க போய் நெரிசலில் இறந்து போனா குடும்பத்தினர்களுக்கு செய்ய வேண்டும் என்றால் சொந்த காசுல செய்ங்க
@VCKofficial_TN@VanniTamizhVCK அண்ணன் திருமா திமுக விடம் நட்பாக இருக்கோம் என்று சொன்னதும் எங்கு அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பதட்டத்தில் பேசுகிறார்
@Keerthana4VNR They will not take responsibility or accountability, nor will they accept their faults. Instead, they blame others for their ignorance. This is a sign of their inability
@PttvNewsX அண்ணா பிறந்தநாளை ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளும் கொண்டாடுவது சந்தேகத்தை எழ���ப்புகிறது என்று சொல்வான் சிவப்பு உண்டியல். இவங்க என்ன டா ரெண்டு கட்சியும் கூட்டணி அமைப்பது ஏதோ தேச விரோதம் மாதுரி பேசுறான்.