@JaaiBheem@tamiltalkies அவரது பேச்சுக்களைக் கேட்கும்போது அனைத்து மதங்களையும் மதித்துப் பேசுகிறார். ஆனால் திரைப்படங்கள் சில மாற்றமாக உள்ளன. இது எதுவாக இருக்க��ாம் விளக்கம் நீங்கள் சொல்லுங்கள்
@krish_itz@ikamalhaasan சரிதான் ஆனால் தாங்கள் தங்களின் சில படங்களில் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக சித்திரிப்பது ஏனோ? குருதிப்புனலில் முஸ்லிம் தீவிரவாதி பெண்ணைக் கற்பழிப்பதாக காட்டியிருப்பது அபத்தம்