@sunnewstamil உங்க வீட்டு பிள்ளைகளை இதையெல்லாம் படிக்கச் சொல்லுங்கள் அமைச்சரே. எங்க வீட்டு பிள்ளைகள் டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, லாயர்களாக, கம்ப்யூட்டர் சயன்டிஸ்ட்களாக, ராக்கெட் சயன்டிஸ்ட்களாக, Ph.D சயன்���ிஸ்ட்களாகத் தான் படிப்பார்கள்.
@Aathiraj8586 அதைச் சொல்றதற்கு நீ யார்? Who are you to put a condition to us? We will learn whatever we want, not what you dictate. And, you have absolutely NO RIGHT to tell us what we should or should not do.
@PttvNewsX ஒரு அமைசசர் பதவி இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துமா?! Vijay uncle and Thirumavalavan may be SHAMELESS, but, MKS is definitely NOT. And, MKS should stand alone.
@PttvNewsX கரூர் சம்பவம் எப்ப நடந்தது, இப்ப சுப்ரீம் கோர்ட் வருது என்றவுடன தான் நிதி கொடுக்கத் தோன்றுகிறதா? என்னவோ ஒவ்வொருவர் காலிலும் விழுந்தார் என்றீர்களே, அப்பவே கொடுத்திருக்க வேண்டியது தானே?? என்ன இப்ப தான் தோணுது?!
@Keerthana4VNR யார் ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மிக மேம்பட்டிருந்தது என்று சொல்லுங்கள்? தனியார் பள்ளிகளும் மிக உயரத்தில் இல்லை. ஆயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பத்து கழிப்பறைகள் தான். இந்தம்மா எந்தப் பள்ளியில் படித்தார்கள்? அமைச்சர் தானே? கட்டமைப்பை சரி செய்யுங்களேன்.