இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலத்திலும் அரசின் கொரோனா உதவித்தொகை வழங்க பாடுபடும் கூட்டுறவுத்துறை பல ஆண்டு இடைக்கால ஊழியர்களை அனுபவ மூப்பு அடிப்படையில் நம் தளபதி தலைமையிலான அரசு பணி நிரந்தரம் நடவடிக்கை எடுக்கும்படி @mkstalin@Udhaystalin@KanimozhiDMK@arivalayam@Anbil_Mahesh
#HBDKalaignar98
எழுது கோல் கொண்டு பல மூளைகளை தீட்டியவர்
எதிர்த்தவர்களை இறுதிவரை வாட்டியவர்
தமிழுக்கும் தமிழனுக்கும் என வாழ்ந்து காட்டியவர்
தமிழும் தமிழனும் போல
உம்மையும் உமது அன்பு உடன்பிறப்புகளையும் பிரிக்க இயலாது #தலைவரே#HBDதலைவர்98
#HBDKalaignar98
எழுது கோல் கொண்டு பல மூளைகளை தீட்டியவர்
எதிர்த்தவர்களை இறுதிவரை வாட்டியவர்
தமிழுக்கும் தமிழனுக்கும் என வாழ்ந்து காட்டியவர்
தமிழும் தமிழனும் போல
உம்மையும் உமது அன்பு உடன்பிறப்புகளையும் பிரிக்க இயலாது #தலைவரே#HBDதலைவர்98
சேப்பாக்கத்தில் களமிறக்கப்பட்டவர் தொடர்ந்து ரன்னெடுத்து கொண்டுள்ளார்
இதேபோல் தமிழகம் முழுவதும் முன்களபணியாளர்களுக்கு வாரம் இருமுறை இலவசமாக வழங்க ஆவண செய்யுங்கள் அண்ணா @Udhaystalin
திருவல்லிக்கேணி பகுதி, 120 வது வட்டம், செல்லையா தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து அரிசி,மளிகை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினோம். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவை விரட்டுவோம் எனவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.
@nchitrarasu@arpmkamaraj#ICFShankar