மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு
செய்திகளில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு மனம் பதருகிறது. தங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லை என்பதால் ஏழை தாய்மாரின் கண்ணீர் தங்களுக்கு புரியாமல் போனதா? இப்படி நடந்து கொண்டு இருந்தால் தங்களின் ஆட்சி பறிப்போகும் அல்லவா
காவிய தலைவன் எங்கள் கருணாநிதி மாற்று பாலினதவறுக்கு கூட திருநங்கை என்ற மதிபலித்தார் இப்பொழுது பெண் சமுதாயமே அழிந்து போகுமே. பெரியார் பெற்ற பெண் சுதந்திரம் பரிப்போகுதே. நீதி தேவதை கண்கள் மூடப்பட்டது போல உங்களது கண்களும் மூடப்பட்டதோ. பயம் கொள்கிறேன் எதிர்காலம் எண்ணி.
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு 240 தமிழக கவிஞர்கள் அனுப்பிய தூது.
படித்து கருத்தை பகிருமாறு அன்பான வேண்டுகோள். உங்கள் அவசர வேலை சூழலில் இந்த வேண்டுகோளை ஏற்கமுடியுமா என்று தெரியவில்லை எனினும் காத்திருக்கிறோம் தமிழை வளர்க்க
@albyjohnV@mkstalin@Udhaystalin@ThanthiTV@polimernews@CMOTamilnadu
This is the condition of smart city Ponneri (thiruvallur district) over 5 years we are struggling. Many petitions many messages dropped no proper responses, this road is unfit for use. Please do needful
@Udhaystalin This is the condition of our Ponneri(smart city) thiruvallur district for past 5 years please help us many petitions escalated please have a look on this sir
இன்றய மாணவ மாணவிகள் வாழ்வியல் நடைமுறை மிகவும் அச்சுறுதலாக உள்ளது. சகிப்பு தன்மை அற்ற சமுதாயம் உருவாகுகிறது கைபேசிக்குள் மூழ்கி கனவுகளை தொலைக்கிறது மதிப்பெண்ணிற்காக மரணத்தை தேடுகிறது. வேண்டிய விஷயத்தில் அச்சம் இல்லை வேண்டாத விஷயத்தில் பயம் கொள்கிறது அறநெறி அழிந்து வருகிறது
இந்த இளைய சமுதாயம் எதை கற்க போகிறது எதை கொண்டு செல்ல போகிறது பேனா ஏந்த வேண்டிய கைகள் பட்டா கத்தியை ஏந்துகிறது. பள்ளி முடிவதற்குள் சமூக வலைத்தளங்களில் காதல் கொண்டு உயிரை பறி கொடுக்கிறது. இதை பார்க்கும் பொழுது பரிதவிக்கிறது என் மனம் ஆனால் கேட்பார் யார். இதை மற்ற வேண்டி நாடுகிறேன்
@ThanthiTV அவர்களுக்கான உரிமையை கொடுத்து அவர்களையும் மனிதர்களாய் மதித்து அவர்களுக்கு சேரவேண்டிய சலுகைகளை அளித்து, படிப்பு, வேலை என வாய்ப்பு வழங்கினால், கைதட்டவும் அவசியம் இல்லை மற்றவருக்கு தொந்தரவும் இல்லை... உரிமைகள் பறிக்கப்பட்டு ஒதுக்கி வைத்தால் பிச்சை தான் எடுக்கவேண்டியது இருக்கும்...
சுதந்திரம் பெற்று பல தசாப்தங்கள் கடந்தோம்... என் தமிழகம் என பெருமை கொண்டேன். ஆனால் இன்று செய்திகளை பார்க்கயில் சாதி, மதம், இனம் என பல கலவரங்களும் என் இதயத்தை உளுக்குகிறது. உலகதேசத்தில் எத்தனையோ பிரச்சனை நடந்துகொண்டிருக்க பலர் வேலை இன்றி தவிக்க திடீரென எங்கிருந்து கிளம்பியது இவை🥺