ஜூன் மாசம் வரைக்கும் 6-9 ரூபாய்க்கு வெளிய வாங்கின மின்சாரம் , வெறும் 3 மாசத்துல 20 ரூபாய்க்கு வாங்கிட்டு 5வது மாசம் 35 ரூபாய்க்கு வாங்கினா, அதுக்கு பேரு வெற்றி ஊழல் தானே ???
ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராஹிமின் மரணம் ஒர் எச்சரிக்கை மணி: ஆட்டோ ஓட்டுநர்களின் நலன்காக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
விஜய் ஒரு நாயை நிற்க வைத்தால் கூட வெற்றி பெறும்னு சொல்லிட்டு இருந்தானுக..
இப்பதான் தெரியுது அந்த நாயே விஜய்தான்னு..
நாய் மாதிரி தெருத் தெருவா சுத்திட்டு இருக்காப்டி.
ஞானேஷ் குமார் பதவி விலக சொல்லி மும்பையில் CJP பிரமாண்டமான போராட்டம்
DYFI-SFI-CPIM ஜந்தர் மந்தரில் போராட்டம்
ஜனநாயகம் காக்க இளைஞர்கள் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள்,
Again congress failed as a opposition party and LOP
துணைப் பொதுச்செயலாளர்கள் என்ன செய்வார்கள்?
பொதுச்செயலாளருக்கு துணையாக இருப்பார்கள்.
பொதுச்செயலாளர் என்ன செய்வார்?
இட்டுனு வந்துட்டு இட்டுனு போற வேலை
அப்ப சரி அப்ப சரி... ரொம்பக் கஷ்டமான வேலைதான்.
அதாவது மிசா சட்டத்தின் வரலாறு....
1971-ல் நாடாளுமன்றத்தில் கொடூரமான MISA (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்) சட்டத்தை ஆதரித்த திமுக,
கம்யூனிஸ்ட் தோழர்களின் தொழிலாளர் உரிமைப் போராட்டங்களை ஒடுக்க அதைப் பயன்படுத்தியது.
நெருக்கடி நிலையின் போது, காங்கிரஸ் அரசு அதே MISA சட்டத்தைப் பயன்படுத்தி MKS ஐ சிறையில் அடைத்தது.
ஒரு காலத்துல நாம் தமிழர் தம்பிகள் கிட்ட எல்லாம் பேசவே முடியாது... டுவிட்டர் ல gang war வந்தா default winner நாம் தமிழர் தான்.
கோடி கோடியா செலவு செய்யிற DMK IT விங் எல்லாம் கூட தெரிச்சு ஓடும்....
எல்லாத்துக்கும் அண்ணனோட வீடியோ இருக்கும்.
அண்ணன் கொட்டுற மழையில பேசுவார், அவ்வளவு மழைல தம்பிகள் நின்று கேட்பாங்க...
அண்ணன் பேசுவார் தலைக்கு பின்னாடி கேமரா இருக்கும்... அதுலயும் ஒரு elevation பாருங்க... துண்டை தோளில் தூக்கி போட்டு "வீரா வீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா"... கேட்டா, சீமான் ஒரு டூபாகூர் அப்படின்னு நல்லா தெரிஞ்ச நமக்கே கூச் பம்ப் ஆகும்...
இப்போ "ஜானிபா ஜானி ஜானி" அப்படின்னு தம்பிகள் சுத்திட்டு இருக்கானுங்க...
அந்த மாதிரி தான்டா அணில் குஞ்சுகளும் சுத்திட்டு இருக்கீங்க...
அடங்குங்கடா...