“தாழ்த்தப்பட்டவரை தலைமையாசிரியராக நியமித்தால் பள்ளிக்கு தீட்டு பட்டுவிடும்” என மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் #DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் தீண்டாமைக் கொடுமை; #TNUEF போராட்டம் #DBTR#NationalHigherSecSchool#Untouchability More: https://t.co/9q5uzX9zWI
ஸ்ரீரங்கத்தில் அந்த பெரியவரை தாக்கியது சமூக நீதி மண்ணின் தலை குனிவு. ஆதிதிராவிட ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26.12.2024 வியாட்நாம் - இந்தியா நட்புறவு இயக்கத்தின் நிகழ்ச்சிகளை நிறைவு செய்து கம்போடியா சென்று தாயகம் திரும்பியதையடுத்து மேன்மைமிகு தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இவர்களை நாம் நேரில் பார்த்ததில்லை. இருவரையும் சேர்த்து சமகாலத்தில் நாம் பார்க்கும் நம் எழுச்சித்தமிழர் தலைவர் #தொல்திருமாவளவன் அவர்களைப் பாதுகாப்பதும் மக்களிடம் அவரைக் கொண்டு சேர்ப்பதும் நமது பொறுப்பாகும்.
#U2_Brutus_Minor
இன்று ஆழ்வார்பேட்டை சந்திப்பில் நேரில் சென்று தேடிய போது, அவர் வரவில்லை.
அருகில் விசாரித்ததில் கைபேசி இல்லை என தெரிவித்தார்கள்
அவரை நேரில் சந்தித்து அவருக்கும்/ குடும்பத்திற்கும் தேவையான மருத்துவ/பண உதவிகள் டிவிட்டர் நண்பர்களுடன் உடன் செய்து தரப்படும்
முயற்சி தொடரும் 🙏
திச-25,
வெண்மணி போராளிகள்
நினைவு நாள்!
கூலிஉயர்வு கேட்டதற்காக
44 விவசாயக் கூலிகளான
தலித்துகள் உயிருடன்
ஒரே குடிசையில் வைத்து
எரித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூர நாள்!
கொடுமைகளுக்கெதிராக
கொதித்தெழுவோம்!
ஆதிக்கம்,சுரண்டலுக்கெதிராக
ஆர்தெழுவோம்!
@thirumaofficial@VCK