தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் நாம்தமிழர் வாக்குகள் பொடி பொடியாய் ஆக்கும் !
��ாடெங்களிலும் நேர்மையான ,கொள்கை பி��ிப்பு கொண்டவர்களின் ஒரே தேர்வு நாம்தமிழர் .
#வெல்லப்போறான்விவசாயி
மொத்தமாவே ஒரு 10 இடத்துக்கு தான் பிரச்சாரத்துக்கு போயிருக்கான்.. அதுல ஒன்னு காரைக்குடி
ஸ்டாலின் நிக்கிற கொளத்தூர் தொகுதி இல்ல, உதயநிதி நிக்கிற சேப்பாக்கம் தொகுதி இல்லை, எடப்பாடி நிக்கிற அவர் தொகுதியும் இல்ல
இப்ப தெரிதா இவன் யார்ரா எதிர்க்க யாரால இறக்கி விடப்பட்டவன்னு
#குளச்சல் தொகுதியில் பல வருடங்களாக மதத்துக்கான அரசியலுக்கு வாக்களித்த மக்களே, இந்த ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கான, மக்களுக்கான, மண்ணுக்கான அரசியலுக்காக
மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
#ntk#ancyshobaraniforcolachel