திமுக ஆட்சியில் factcheck unit க்கு ஊடகத்தில் அவர்களுக்கு செம்படித்த��னுக்கு பொறுப்பு போட்டு 3 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள்.. தவெக ஆட்சியில் ஒரு படி மேலே போய் விஜய் ஆன்லைன் ரசிகர் மன்ற தலைவனை factcheck unitக்கு பொறுப்பு போட்டு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்க போகிறார்கள்.. அத்தோடு தவெக IT விங் தலைவருக்கு செய்தி தொடர்புத்துறை அலுவலகத்தில் வேலை வேறு…
மண்ணாங்கட்டி மாற்றம்!!!
முதல்வரின் நல்ல மனதிற்கு துணை நிற்கும் இயற்க�� ஏன் கர்நாடகத்தில் மழை பெய்து நிற்கனும்.. அவர் இருக்கும் தமிழ்நாட்டில் மழை பெய்தே நிற்கலாமே!
ஊதுங்கடா அளவா ஊதுங்கடா…
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திருமதி சாருமதி அவர்களுக்கு பிரசவம் காரணமாக தனது A+ve குருதியை கொடையாக அளித்த அன்பு தம்பி திரு கார்த்திக் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்களும் நன்றியும். அவரது மனித நேயம் மென்மேலும் வளரட்டும். @Seeman4TN@Sunandha_TS@_ITWingNTK@KKPNTK
151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தவெக அரசின் அலட்சியத்தால காலியாகி இருக்கே!
அதவிடுங்க ஐயா!
தளபதி கருப்பு கோட் போட்டுக்கிட்டு, எவ்வளவு ஸ்டைலா Walk பண்றாரு பாருங்க!
அனைத்து கட்சி கூட்டம் என்று நடத்தி தண்ணீர் விடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி, கடையடைப்பு நடத்தி, கன்னட இனவெறிநாய் அமைப்புகளை அரசே போராட வைத்து , அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்! காவிரி இறுதி தீர்ப்பு வந்தபோது இதுதான் நடந்தது!
திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேட���க்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@Cmotamilnadu
@TVKVijayHQ
சீமான் னா யாருனு கேட்டவன்...
ஜட்டி ய உருவுற குரூப்பு...
ட்ரோன் ஷாட் டாக்டர் பல்லுபுடுங்கி...
பொய் கல்வி சான்று கல்வித்துறை...
இது இல்லாம இன்னும் 21 தற்குறி அமைச்சர், MLA க்கள் மொத்தம் 25 பேரோட கல்வி தகுதி அத்தனையும் பொய்... - 1/2