இயற்கைக்கு நாம் கொடுத்த பரிசு இது அந்த இயற்கை நமக்கு ஒரு நாள் சிறியவர் பெரியவர் என்றும் பாராமல் ஒரு பரிசு வழங்கும் காத்து இருங்கள்
💔 :(
@Seeman4TN இங்க பாருங்க நம் தாயை என்ன செய்து வைத்துள்ளார்கள் @_ITWingNTK :(
10 ல��்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
சோமாலியா நாட்டின் இன்றைய நிலை - அண்ணன் சீமான் பேசும் வார்த்தைகள் எல்லாம் சத்தியம் நிறைந்த கருத்துக்கள்💯, யாருக்கும் போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது நிறைந்த வலிகள��டு புரியும்🙏💯
@Seeman4TN @_ITWingNTK
இதை சீமான் சொன்னபோது சீமானை “இனவெறியர்” என்றவர்கள்
இப்போது அதையே அவர்கள் சொல்ல வேண்டிய ந��லை.
இதை “இனி சீமானை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது” என்று எடுத்துக்கொள்ளலாமா?
திமுக, அதிமுகவுடன் கூட்டணிக்கு போயிருந்தால் பணம், பதவி அண்ணன் @Seeman4TN சீமான் அவர்களுக்கு உறுதியாக கிடைத்திருக்கும்,
ஆனால் கடைசி ��ரைக்கும் கொண்டக் கொள்கையில் உறுதியாக இருந்து இந்த மக்களுக்காக கஷ்டப்படுகிறார்.
இந்த காலத்தில், இப்படி ஒரு நல்ல மனிதர்! ❤️🐯🔥
#Seeman #NTK
எவர் வேண்டுமானாலும் மறைக்கட்டும் ஆனால் இது ஒரு தமிழ்த்தேசியரின் படைப்பு ❤️
ஒரு நல்ல படைப்பையும் வாங்கிக் கொண்டு இயக்குனர் பெயரை மறைப்பது கேவலத்தின் உச்சம்.
அண்ணன் இசைக்கி கார்வண்ணன் அவர்களின் இந்த செயலை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தங்களை பிரபல்யமாக பயன்படுத்திக் கொண்டு. தெலுங்கு ஜெக்கிலியும், தெலுங்கு ரெட்டியும் தமிழர்களுக்கு எதிர்ப்பாக வெச்சாங்க பாரு ஆப்பு கடைசியா, எதிர்ப்பா அப்ரூவர் ஆயிட்டாங்க..
நல்லா சோத்துல உப்பு போட்டு சாப்பிடுற தமிழர்கள் மறப்பார்களா😡😡
திறமை இருக்கோ,இல்லையோ #தெலுங்கு லாபி எப்படியாவது எல்லாப் பக்கமும் தெலுங்கர்களாகப் பார்த்து வளர்த்து விட்ருவாங்க.
லிடியன் நாதஸ்வரம் ஒரு தெலுங்கர்.
#தெலுங்கினம் ✅
தமிழர்களே எச்சரிக்கை.
பாதியை சொல்லிட்டு மீதியை சொல்லாமல் விட்டால் எப்படி?
நீங்கள் சல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து அங்குள்ளவர்களுக்கு உணவுக்கு உதவி செய்தது வரை எல்லோரும் பாராட்டினார்கள், ஹிப் ஹாப் தமிழாவை சல்லிக்கட்டு பாடலுக்காக கொண்டாடினார்கள் - அண்ணன் சீமான் உட்பட.
எப்போது எதிர்க்க வேண்டி வந்தது? அந்த போராட்டத்துக்குள் தேச விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று நீங்கள் இருவரும் அந்த போராட்டத்தை குழைக்க முற்பட்ட போதுதான்.
ஐயா ரஜினி அவர்களின் மீதான அரசியல் எதிர்ப்பு கொள்கை சார்ந்தது.
இப்போது தெளிவாக தெரிந்துவிட்டது தமிழ்��ாடு மக்களுக்கு எதுவும் முக்கியமில்லை என்று..
நாட்டையும், நாட்டு மக்களையும், இங்குள்ள வளங்களையும் பாதுகாக்கும் பொருட்டு யார் வந்தாலும் நாடு ஆளக் கிடைக்காது. முதலாளிகள் தான் யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்வது!
மக்களுக்கு NGO வேலை செய்துவிட்டு, முதலாளிகளுக்கு வெலை செய்பவர்கள் எளிமையாக முதல்வராகலாம்.
தமிழ்நாட்டுல பேக்கரி,டீ கடைகளை வச்சிருக்கும் #மலையாளிகளின் கடைகளில் அரசு ஆய்வு செஞ்சா ஒன்னு மிஞ்சுமாடா?
அதுவும் இவனுங்க ஆய்வு செய்யும் லட்சண மயிற பாருங்க.அவ்வளவும் #இனவெறி
நாம என்னடான்னா ஒட்டுமொத்த துறைகளின் அதிகாரங்களையும் பிறமொழி கும்பலிடம் "யாவரும் கேளிர்'னு கொடுத்துட்டு,பல இழப்புகளை சந்திக்கிறோம்.