குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் இன்று முத்தமிழ் விழா நடைபெற்றது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றும் எளியவர்களுக்கான சட்ட பாதுகாப்பு அரணாக “அறம் வெல்லும்” விளங்கும் எனவும் பேசினேன்.
விக்ரமன் பத்தி எவளோ விமர்சனம், கட்டுக்கதைகள் வந்தாலும் எல்லாத்துக்கும் பதில் இந்த ஒரு ஃபோட்டோ தான்
(அவர் பின்னாடி அவருக்கு சப்போர்ட்டா எப்பவும் நாங்க இருப்போம் அக்காவா, தங்கையா,தோழியா) @RVikraman#Westandwithvikraman#vikraman#vikramanarmy
தஞ்சை கலை கல்லூரியில் #Vikraman..
சீமான், அசீம் மாதிரி சில்லறை பசங்க வைக்குற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல டைம் இல்ல..
ஆதாரம் இருந்தா வழக்கு போடட்டும்னு சிரிச்சுட்டே கடந்து போயிட்டாரு..
இதுல இருந்து என்ன தெரியுது சீமானையும், அசீமையும் மயிறளவு கூட மதிக்கலனு தெரியுது..
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
மௌனம் நேசிப்பவருக்கு மட்டுமே புரியும் @RVikraman
உங்க மௌனம் உங்கள நேசிக்கிற எங்க எல்லாருக்கும் புரியும்❤️ அதுனால உங்க விளக்கம் எங்களுக்கு தேவை இல்ல தேவையும் படல 😍
#Vikram#westandwithvikraman#vikramanarmy#AramVellum
@MSimath@RVikraman@thirumaofficial@kirubamunusamy ஆமா நீ யாரு மொதல்ல 😂 உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு என்ன அவசியம் ?? பொனந்தின்னி வந்துருச்சு publicity தேட 🤣🤣 அவளோ சமூக அக்கறை இருந்தா உனக்கு முதுகெலும்புனு ஒன்னு இருந்தா 12 மணி நேரம் வேலை சட்டத்த பத்தி பேசு, அதுக்கு துப்பு இல்ல, வந்துட்டான் விக்ரமன ந***க #westandwithvikraman