15-12-1990 அன்று மதுரையில் தலித் இளைஞர் இயக்கத்தின் சார்பில் தே.மந்திரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மனித உரிமை நாள் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றினேன். அக்கருத்தரங்கிற்கான துண்டறிக்கை...
#திருமா_வரலாறு#விசிக_வரலாற்று_ஆவணம்
அமிலவீச்சு தாக்குதல்களை தடுப்பப்பதற்காக சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை இன்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் முன்வைத்துள்ளோம்.
ஜூலை -15 :
----------------
கல்வி கண் திறந்த கர்ம வீரர் ஐயா #காமராசர் அவர்களை புகழை போற்றி வணங்குவோம் மற்றும் தியாகத்தந்தை #தொல்காப்பியர் அவர்களின் நினைவு நாள் செம்மார்ந்த வீரவணக்கம் ..
#கி_இனியவன்
நகரச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வந்தவாசி
@AadhavArjuna@thirumaofficial விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ஆயுத்தமாகிய தங்களை இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன் ..
#கி_இனியவன்
நகர செயலாளர்
வந்தவாசி
புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அதன் அடிப்படை விழுமியங்களைக் காக்க #எழுச்சித்தமிழர் தலைமையில் திருச்சியில் அலைகடலெனத் திரண்ட இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள்!
வெல்லும் சனநாயகம் மாநாடு வென்றது!
#வெல்லும்சனநாயகம்
@HRajaBJP எச்ச ராஜா உன்னாலே இல்ல உன் கட்சியாலையோ பத்து ரூபா யாருக்கும் கொடுத்து கூட்டி வராமல் இதுபோல கூட்டத்தை கூட்ட முடியுமா
அது என் தலைவனால மட்டும் தாண்டா முடியும்