#கட்டுமானம் மற்றும் #மனை தொழில் #கூட்டமைப்பு#CRIC மாநில மாவட்ட மாதாந்திர #ஆலோசனை கூட்டம் நடந்தது கூட்டமைப்பின் தலைவர் திருமிகு #பொன் குமார் தலைமையிலும் செயலாளர் திருமிகு யுவராஜ் முன்னிலையிலும் பொருளாளர் திருமிகு ஜெகதீசன் வரவேற்பிலுமை நன்றி
RECAI-கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் 20ம் ஆண்டு விழா சிறப்பாக ��ெயல்பட்டு பரிசு பெற்ற முதல் மூன்று மாவட்ட நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய பெயர் பலகை திறந்துவைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கும், தொகுதி , ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு சங்க பணியாற்றிட மனமார்ந்த வாழ்த்துக்கள்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA நிலதரகர்கள் நலசங்கத்தின் கிரிஸ்துமஸ் விழா பூவை சரவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதில் கலந்துகொண்ட அணைத்து நிர்வாகிகளுக்கும் கிறிஸ்துமஸ் நள்வாழ்த்துகள்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக டிசம்பர் #3ல் திருப்பூர் நடைபெறும் #20ம் ஆண்டு விழாவிற்கு
வணிகவரி மற்றும் #பத்திரப்பதிவு துறையின் அமைச்சர் திரு P.#மூர்த்தி அவர்களுக்கு ஆழைப்பிதழ் வழங்கப்பட்டது
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக டிசம்பர் #3ல் திருப்பூர் நடைபெறும் #20ம் ஆண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு C.V. #கணேசன் அவர்களுக்கு ஆழைப்பிதழ் வழங்கப்பட்டது
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக டிசம்பர் #3ல் திருப்��ூர் நடைபெறும் #20ம் ஆண்டு விழாவிற்கு
வணிகவரி மற்றும் #பத்திரப்பதிவு துறையின் அமைச்சர் திரு P.#மூர்த்தி அவர்களுக்கு ஆழைப்பிதழ் வழங்கப்பட்டது
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA #நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக டிசம்பர் #3ல் திருப்பூர் நடைபெறும் #20ம் ஆண்டு விழாவிற்கு #ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய #கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கு ஆழைப்பிதழ் வழங்கப்பட்டது
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
#INRBDMA நிலதரகர்கள் நலசங்கத்தின் #பில்டர் அமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவராக #சீனிவாசன் அவர்களும் மாவட்டத்தின் செயலாளராக #சாந்தாராம் அவர்களும் மாவட்டத்தின் #பொருளாளராக மாரிமுத்து அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
#INRBDMA நிலதரகர்கள் நலசங்கத்தின் சார்பாக திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும் , #வீட்டுவசதி வாரியத் #தலைவருமான அண்ணன் பூச்சி #முருகன் அவர்களை சந்தித்து 20 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழை வழங்கினோம்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA நிலதரகர்கள் நலசங்கத்தின் தலைவர��� Dr விருகை VN கண்ணன் சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொன்டனர்
INRBDMA நிலத்தார்கள் நலசங்கத்தின் டிசம்பர் 3ல் நடைபெறும் 20ம் ஆண்டு விழாவிற்கு அகில இந்திய தலை��ர் Dr.விருகை V.N கண்ணன் அழைக்கிறார்
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
INRBDMA நிலதரகர்கள் நலசங்கத்தின் 20ம் ஆண்டு விழா முன்னிட்டு IT WING சார்பாக மாநில, ம��வட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இப்படிக்கு
S.ராஜன் மாநில அமைப்பாளர் IT
K.பாலகிரிஷ்ணன் மாநில செயளாலர் IT
D.கவிநாத் மாநில பொருளாளர் I