30% வாக்குகள் வாங்கி அதிகராத்துக்கு வந்த பிறகும்...
22% ,20% உள்ள கட்சிகளை விட 4% வாங்கிய கட்சியை மட்டும் தொடர்ந்து விமர்சனம் செய்வதில் தெரிகிறது..
இந்த மண்ணை வேட்டையாட நினைக்கும் அரசியல்வாதிகளின் பயம்..
இதான் நாம் தமிழரின் வெற்றி..
@Seeman4TN
விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்���ில் செலவு செய்கிறார் என தற்க��றிகள் பேசிட்டு திரிகிறது...
மாரிதாஸ் ரூட்ட பிரிச்சு மேஞ்சிட்டான்.🥵🥶
ஊருக்குள்ள நடக்குற பாதி பிரச்சனைக்கு 99% தர்குறிகள் தான் காரணம். இவனுங்கள நாய் பிடிக்கிற வண்டிய வச்சு பிடிச்சி உள்ள தள்ளனும். - மாரிதாஸ் 😆
A MASSIVE year for @Suriya_offl at the box office! 🔥🔥
#VishwanathAndSons — ₹200 Cr+
#Karuppu — ₹340 Cr+
₹540 CRORE+ worldwide collections from just TWO films in a single year! 💥
Suriya’s phenomenal 2026 run continues! 🔥📈