அருண்IPS யார்? அவர் பின்னணி என்ன?
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண்IPS திடீரென வேற துறைக்கு மாற்ற காரணம் என்ன?
அதிரடியாக பல நடவடிக்கைகள் எடுத்ததினால் இந்த மாற்றமா? அரசுக்கு வேறு ஏதேனும் அழுத்தத்தினால் இந்த மாற்றமா? விளக்கத்துடன் பதில் அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் @sathrak1967
DVAC | ArunIPS | DamodharanPrakash |
Full Video Link - https://t.co/wJtkUzw1p1
#CMVijay #ArunIPS #DVAC #Trasfer #BreakingNews #TNNews
One can disagree with Sonam Wangchuk over his ideological positions in the past and still acknowledge that he has taken a steadfast stand for the future of students, at a time when the government of the day has proved to be a disaster
#BREAKING
Iran's Armed Forces:
U.S. interference in the Strait of Hormuz is unacceptable and threatens regional security. The United States will not be allowed to interfere. Any nation cooperating with the U.S. against Iran will be considered hostile and will face consequences.
https://t.co/zyoN4PHvL3
Strait Of Hormuz -ல் பயணிக்க 20% பணம் 💸 கட்டணும் (USA 🇺🇲 -வுக்கு)
- Trump
ட்ரம்ப் சரியாக தான் சொல்கிறார். யார் கப்பல் பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறார்களோ அவர்களுக்கு கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டும்!
பாரசீக கடலில் ஈரான் தவிர வேறு யாராலும் உங்களின் (Ship Companies) கப்பல்களுக்கு பாதுகாப்பு தர முடியாது!
- ஈரான்.