Corruption after corruption come out as #TVK carries out surgical strikes within its own departments. A letter was forged as that of accountant general to release a Rs 15.5 crore payment to a private contractor by Tangedco officials.
He is spot on. Particularly for this issue, there's no effective preventive strategy that the state can engage in.
It's parents' mistake not to have watched the girl getting acquainted with not so trustable man.
Just like that in one day, no child will go with a stranger. He should ve been an acquaintance. Parents should ve intervened.
@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும் எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...
சின்னதத்தி இன்னைக்கு சிறப்பான சம்பவம் பண்ணிவிட்டான்ப்பா…
புது sofa போகுது...
Sofaa பின்னாடியே புது முதலமைச்சரும் போறாரு..
@TVKVijayHQ
இந்த change பின்னாடி பெரிய exchange இருக்கோ..
@SPVelumanicbe@CVShanmugamofl@Vijayabaskarofl
அண்ணே @Udhaystalin
blast...u...blast...u... blast..u
ஏதாவது பதில் சொல்ல வாய்பிருக்கா @CMOTamilnadu சார்
EPS House | இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்
அதிமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் என பலரும் இபிஎஸ் இல்லத்திற்கு வருகை
ADMK | Edappadi Palanisamy
#ADMK | #EdappadiPalanisamy | #TamilNews | #NewsTamil24x7
If @TVKVijayHQ meets every political leader at their home but fails to visit @EPSTamilNadu at his official residence, that is a clear sign of disrespect. @actorvijay must remember that it was the #AIADMK, under Annan EPS, that stood by him after the #Karur tragedy. He changed the narrative and helped quell public anger against him. That debt cannot be ignored. Ignoring #EPS now is not just political arrogance—it's ingratitude. @CMOTamilnadu
எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை.
குதிரை பேரம் நடந்திருக்கலாம், அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பெயரில் போலி கடிதத்தை த.வெ.க சார்பில் வழங்கியிருக்கலாம்.
தூய சக்தி என கூறிவிட்டு, முதல்நாளே குதிரை பேரம் நடத்துவதா?
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
-அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்.
@ammkofficial
எதே EPS கரூர்ல போய் கேமரா முன்னாடி அழுதாரா?
He stood by Vijay at that hour . இல்லநா திமுக அப்போவே முழுங்கி இருக்கும்.
டக்குனு கரூர் பிரச்சனையை அதிமுக தலையில கட்டுநாப்ல பாரு….
This is called a pure unadulterated toolkit.
And that friend is from அறிவாலயம் ...lol