ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
சமத்துவம் என்பது ஒரு நல்ல கனவு. ஆனால் நடைமுறை எதார்த்தம் அதற்கு எதிரானது. எல்லாரும் சமம்னா எவனை சுரண்டி நான் சுகமாக வாழ்வதுன்ற கேள்விக்கான பதில் முற்போக்கு மூளைக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். சமூகத்துக்குத் தேவை.
ஆகவே சமூகம் அந்தத் தேவையை ஏதாவது ஒருவிதத்தில் நிறைவேற்றிக்கொள்ளும். தற்குறிகள் ஏற்படுத்தப் போவது அழிவு அல்ல. அவர்கள் செய்வது ஆயிரமாண்டுகளாக இருக்கும் status quo வை நிலைநிறுத்தும் வேலை. இதனால் நானோ என் சுற்றமோ பாதிக்கப்படப்போவதே இல்லை. உண்மையில் லாபமடையப் போகிறோம். இங்கு இந்தத் தற்குறி அரசியலின் ஆபத்தைப் பேசும் பலருக்கும் அதுதான் நிலைமையாக இருக்கும்.
அபயம் என்று அலறுபவர்களைத் தான் காப்பாற்ற வேண்டும். தலைகீழாத்தான் குதிப்பேன் எனும் கோட்டைச்சாமிகளை என்ன கூந்தலுக்குக் காப்பாற்ற வேண்டும்? 🙂↕️
What is Dravidian ideology?
An argument is being advanced that the victory of Tamilaga Vetri Kazhagam (TVK), led by Chief Minister C. Joseph Vijay, spells the death of the Dravidian ideology. But what exactly is Dravidian ideology?
Can any government abolish reservation? Can a government relegate the Tamil anthem to a lesser status? Can a government give up the State's rights? Can a government openly support NEET without facing political resistance? Can a government reverse the social and land reforms implemented by successive Dravidian governments? Is a compromise on Tamil Nadu's share of Cauvery water possible?
The answer to all these questions is a resounding no.
These issues are shaped by enduring principles of social justice, federalism, State autonomy, linguistic pride and political commitment. Governments may change, parties may rise and fall, and leaders may come and go. But an ideology that has shaped public policy, political discourse and the aspirations of generations does not disappear with a change in government.
In Anna University issue whole opposition parties asked a simple question who is that sir, suspecting the involvement of someone else in this sexual assault - Fair enough
In Srivaiguntam case the victim gave open press meet which involves TVK cadres & MLA Vijay Saravanan.. None of the opposition parties except DMK raised this issue in public forums, no media influencers have voiced for the justice of the affected lady - The Change
#மைக்செட்டிங்
"பத்து நிமிடம் பேசுவதற்கு
பக்காவா
எழுதிக் கொடு"
"பத்து நாளாவது
நான்
மனப்பாடம்
செய்யனும்"
"பஞ்ச் டயலாக் முக்கியம்"
"எங்க சிரிக்கனும்
எங்க கோபப்படனும்
எங்க கண்ணை கசக்கனும்
எங்க மூக்கை சொரியனும்
எல்லாமும் கச்சிதமா இருக்கனும்"...
கட்டளையிட்ட
மாதிரியே சரியா
எழுதிக் கொடுத்தாச்சு ..
பேசி
முடித்துவிட்டு
வந்தவர்
எழுதியவரை
கூப்பிட்டு
எல்லாம் சரி
"நான் பத்து நிமிடம் பேசுவதற்கு
தானே
ஸ்கிரிப்ட்
கேட்டேன்"
"நீ இருபது நிமிடத்துக்கு
எழுதித் தந்திருக்கே"
கோபப்பட்ட
தலைவரிடம்
பணிவோடு
சொன்னார்
அந்த பரிதாப
எழுத்தார்...
"நான் பத்துநிமிடம்
பேசத்தான்
உரையை தயாரித்துத் தந்தேன்"
"படிக்கும் போது
காற்றில் பேப்பர் பறந்து
கீழே விழுந்து விட்டால்
என்னாவது
என்று
பாதுகாப்புக்காக
உரை
எழுதப்பட்ட
பக்கத்தை
ஒரு ஜெராக்ஸ்
எடுத்து
உடன் வைத்திருந்தேன்"..
"நீங்க அதை
கவனிக்காம
ஒரே உரையை
இரண்டு தடவை
வாசிச்சுப்புட்டீங்க
"அதனால தான்
பத்து நிமிஷம்
இருபதாகிப்
போச்சு...
நான் என்ன
பண்றது" ....
ஆம் இதுதான்
மூதறிஞரும்
பேரறிஞரும்
கலைஞரும்
முழங்கிய மேடைகளின்
இன்றைய
பரிதாப நிலை
#என்னநாஞ்
#சொல்றது
A political party should have some ideological underpinning to make drastic changes in administration and public policy. Ideology provides direction, shapes priorities, and constantly drives a party to pursue its long-term agenda, even when immediate political gains are uncertain. One may agree or disagree with a particular ideology, but it is often the ideological conviction that enables parties to undertake transformative measures.
It was the Hindutva ideology that drove the Bharatiya Janata Party (BJP) to abrogate Article 370, which accorded special status to Jammu and Kashmir. The same ideological impulse may eventually lead to the implementation of a Uniform Civil Code. Likewise, the Dravidian movement and its political successors championed social justice through reservation policies. J. Jayalalithaa expanded this commitment by implementing 69 per cent reservation in Tamil Nadu. M. Karunanidhi pursued measures such as bringing transport services under greater government control and advancing land reforms that benefited cultivators. Communist governments in various States spearheaded land redistribution and tenancy reforms.
None of these ideological projects was without shortcomings or criticism. Yet they illustrate how deeply held political convictions can shape governance and leave a lasting imprint on society.
In contrast, parties that lack a clear ideological framework often find themselves guided primarily by electoral calculations, personality cults, or short-term administrative concerns. They may win elections and form governments, but transformative policy interventions usually require a larger vision of society and a consistent set of principles to sustain them over time.
All you have to do is ask these questions yourself: What would have been the reaction of the media, கருத்துக் கந்தசாமிகள், fake progressive thinkers, Dalit activists, etc., if...
1) MKS had remained silent while crime rates rose like never before?
2) MKS had returned from Delhi without meeting Rahul?
3) MKS had cancelled a government function and attended a private function?
4) MKS had returned from Delhi without unveiling the Valluvar statue?
5) MKS had returned from Delhi without meeting the press?
6) A DMK minister had posted a reel claiming the achievements of previous governments as their own, in the most awkward way possible?
7) A DMK minister did not know that the TN government runs Volvo buses?
8) Some DMK functionaries had broken police officers' hands?
9) A DMK minister had suspended blue-collar workers on the spot and demanded an explanation letter from an archakar?
10) A DMK MLA had allotted a separate building for Dalit people under a குடிசை மாற்று வாரிய scheme?
And so on...
When TVK won, I wondered how DMK lost. But now, seeing the Vijay government's ugly and incapable governance and the clownery its MLAs and Ministers display in broad daylight, coupled with the silence that resonates so loudly across the media, I really wonder how DMK managed to win and sustain itself in such a toxic, two-sided environment.
Had ADMK won, Tamil Nadu would at least have had a chance to survive. Today, I struggle to see any hope. The catastrophe unfolding before us is beyond anything I imagined.
It's like watching someone repeatedly hit Ctrl+Z on a masterpiece written over generations by reformers, thinkers, and countless ordinary people who fought hard to move society forward.
My dear Tamil Nadu, I sincerely hope you survive this man-made disaster.
-Don Ashok
May 29, 2026
What is Sanatan Dharma?
TVK Minister Ramesh goes to a government hospital. He sees ward boys taking 50rs bribe and immediately suspends them.
TVK Minister Ramesh goes to a temple. He sees "Archakas" taking 4000rs bribe. He asks them to write a letter of apology and lets them go.
So tell me, should this disparity be eradicated or not? Was Udhay right or wrong?
The Congressmen of today are precisely doing what Gamdhiji advised just before Independence
He said 'Conogress is a movement to fight for freedom consisting of people with different ideologies
So it must be disbanded after freedom is a achieved. ' This is what is being done'
For those Gen Z kids who are bored with Dravidian politics,
Let's remove:
* 69% reservation
* Two-language formula
Let's introduce:
* Mandatory three-language program
* Public exams for grades 3, 5, and 8
* Entrance exam for Arts, Science, and Engineering courses, similar to NEET
* Open Tamil Nadu’s higher education seats to all of India; let anyone come and study in TN based on the entrance score.
Can we?