♦️Trend Alert♦️
மாணவ சமுதாயத்தை குழப்பி - வஞ்சித்து உயிர் பறிக்கும் அதிமுக அரசை கண்டித்து
#ADMK_Cheats_Arrear_Students
என்ற டுவிட்டர் ஹேஷ்டேகில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் தோழர்களே!
“இறுதி செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை ஓரிரு நாளில் வெளியிடப்படும்; தேர்வை நடத்த முழுவீச்சில் தயாராகுங்கள்”
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!
விவரம்➤ https://t.co/77mT0hFfbe | #SemesterExams | #AnnaUniversity
தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு என்பது முறையான பார்வையல்ல எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் பேசியதில் இருந்து... https://t.co/XY5UIg4gim
#Arrear#ExpertsOpinion#Exam
செமஸ்டர் கட்டணம் செலுத்த "கெடு" விதிப்பதா? உத்தரவை திரும்ப பெற மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் #SemesterFees | #MKStalin | #AnnaUniversity https://t.co/0RjZpus60T
@mkstalin@CMOTamilNadu Students were requested to pay the fees through Online or DD. Registration preview and DD should be submitted to corresponding exam centre. But colleges were closed down from March 16. Then how can the special case students pay exam fees? https://t.co/DHc5XMcefV

தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்!
#EqualityForNPStudents
@PTTVOnlineNews@CMOTamilNadu@mkstalin Students were requested to pay the fees through Online or DD. Registration preview and DD should be submitted to corresponding exam centre. But colleges were closed down from March 16. Then how can the special case students pay exam fees? https://t.co/DHc5XMcefV