மருத்துவக் காரணங்களுக்கு விடுப்பில் வந்திருக்கும் அண்ணன் #பேரறிவாளன், இந்த பெருந்தொற்றுக் காலத்தில் தினமும் காவலர்களுடன் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வரவேண்டுமென்ற புதிய விபரீத நடைமுறையை அரசு கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
@mkstalin@ArputhamAmmal@ReleaseArivu
தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் பேரறிவாளன். இது இதுவரை இல்லாத நடைமுறை. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் தினம் புதிது புதிதாக பணிக்கு வரும் காவலர்களுடன் அவர் காவல் நிலையம் செல்லவேண்டும். இன்று கையெழுத்திடச் சென்றிருக்கிறார்.
1990, 95, 96 ஆராய்ச்சி பண்ண ஸ்டாம்ப்சித்தருக்கு BSPPக்கும் PSBBக்கும் வித்தியாசம் தெரியலையா இல்ல பத்மா சேஷாத்திரியை காப்பாற்ற மாற்றி எழுதுகிறார் என்று சொல்லலாமா.
வருங்காலத்தில் யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என 'துணிச்சலாக சட்டரீதியாகப் புகார் கொடுத்துள்ள' BSBB மாணவிகளின் நியாயத்தைப் பேசும் நேரம் இது. ராஜகோபாலன் பொறுக்கியையும் அவனை வளர்த்த கூட்டத்தையும் எப்படியாவது காப்பாற்ற எதையெதையோ பேசி திசை திருப்புவார்கள். கவனம்!
@kolkataKali@Swamy39 I never told parppan is a bad word, bhraman is varnashirma dharma word. I don't believe in varnashirama dharma, which degrades the human. Human all are equal.
இவனுங்க பள்ளிக்கூடம் நடத்துவது கல்விச் சேவை கிடையாது, கோயிலில் தட்டேந்தி பிச்சை எடுக்காமல், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கத்தான்.
பத்திரிக்கை செய்தி
https://t.co/bTiCirgMZq
வங்கி கடன்
https://t.co/bTiCirgMZq
என் அம்மா பெயரை கெடுக்கும் முயற்சியை முறியடிப்பேன், என்ற மதுவந்தி காலிபர் ஃபவுண்டேசன் எனும் CBSE பள்ளியை அனுமதியில்லாமல் அரம்பித்து, பல வருடங்கள் நடத்தி பெற்றோர்களுக்கு விபூதி அடித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் அந்த பள்ளிக்கு Mrs. YGP school என்று அங்கீகாரமே இல்லாமல் விபூதி அடிச்சு பிரிட்டிஷ் கவுன்சில் வரை விருது வாங்கியுள்ளார்.
இதில் வங்கி கடன் வேறு வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வங்கிக்கும் விபூதி அடித்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் லாப நோக்கில் செயல்படக்கூடாது என்பதற்காக ட்ரஸ்ட் மூலமாகவே நடத்தப்படுகிறது.
இன்று ட்ரஸ்டிகளை இழுக்காதீர்கள் என்ற கூட்டம் தான், SRM குழுமத்தில் நடந்த குற்றங்களுக்கு பச்சைமுத்து குற்றவாளி என்று கூக்குரல் எழுப்பியது.