Our inspiration, Our idol, Our father, Our Leader. His vision cannot be matched, his knowledge will never be matched. Words are not enough for him.
Let's celebrate the 135th Birth Anniversary of one of the tallest son of India Bharat Ratna Dr. B.R. Ambedkar. #AmbedkarJayanti 🔥
#History One of the world’s largest Buddhist universities, where around 10,000 students studied, had a library containing nearly 9 million books.
Bakhtiyar Khilji destroyed it with the support of Brahmins. 🔥🔥🔥
I sincerely wish with all my heart that P.S.Vinothraj gets to make his next film really soon!!
இதுவரை பார்த்த படங்கள்ல Overall top 10 films மட்டும் சொல்லனும்னு சொன்னா அதுல நிச்சயம் கொட்டுக்காளி இருக்கும்.. It was Absolute Pure MASTERPIECE Cinema!! 💙💎🤌
ஒரு படத்தில் பேசி நகர்வதல்ல சமூகப் பொறுப்பு, அது தொடர் செயல்பாடு. மிஷ்கினைப் போல் நானும் சல்லடைப் போட்டு தேடுகிறேன், சமகாலத்தில் குடி, போதைக்கு எதிராக இவ்வளவு படங்களில் பிரச்சாரம் செய்த வேறு இயக்குனர் எவரும் இல்லை. தங்கங்களுக்கு மத்தியில் ரஞ்சித் வைரம் @beemji ✍️
My dad is finally starting to love cinema once again. My dad like every other parent of a dalit child here, saw the worst of casteism when he was a kid in his village would have never imagined he would see things like these now. When we were waiting to go inside the theatre he was literally in tears seeing the crowd, seeing so many people, families, elder men and women, younger adults clapping, whistling and expressing themselves. Even after leaving his village, life wasn't easy for him even in city, he always felt alone even in crowds, had to hide his identity to be in touch with colleagues, to go to their houses, etc., And now he's seeing a younger generation of people who are not alone, expressing themselves atleast when they come to your films to theatres without any fear of getting judged. His voice breaked, saying I never in my life thought a film made by our people will release during a festival and win big giving a hope to our people. So, yeah...our family always loved cinema so much. But thing is, cinema never really loved us, our people, instead it always showed us in a bad light, gaslighted and manipulated us. Now only because of you people we are starting to love cinema again, your movies make us feel we are not alone, shows us who we are, what we went through once, what we are going through now and what we can become from here...and so giving a warm hug healing our feeling of loneliness. I also believe, every parent, every younger adult feels the same here. Your presence in there gives us the hope, things can be changed here and we can invade every field which were only meant for those socially privileged groups. Many of the parents, elder adults started engaging in conversations with their children like my parents slowly because of your films. And I strongly believe anyone, especially young adults can go to greater heights only when they are connected to their roots. Thank you so much for making us feel this way and giving us so much hope @beemji and @mari_selvaraj sir. Heartfelt wishes for #BisonKaalamadan and your future projects and works. Jai Bhim 💙
“The impact of casteism in modern society lifestyle” - Explained by Mari Selvaraj
Completely in awe of this man’s articulation skills..🫡🙏
கிராமம் vs நகர வாழ்க்கை பற்றி ஆயிரம் பேர் பேசியிருப்பாங்க.. ஆனா மாரி இதுல இன்னும் in-depth ஆ ஒரு layer ல பேசிருக்காரு..
வள்ளிக் கும்மி என்ற பெயரில் ஒரே ஜாதியில் திருமனம் செய்ய வேண்டும் என்று உறுதி மொழி எடுக்க வைத்த கே.கே.சி பாலு கிராமியக் கலைகளுக்கான கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது திமுக அரசு
இவர்களுக்காக தான் ஆணவ படுகொலை தனி சட்டம் கொண்டு வராமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது நினைக்கிறேன்
How #OG_கொக்கி Explain about his political stand to others.
விஜய்யை மட்டுமே குறை சொல்லுவதும் தவறு !!!
அரசை மட்டுமே குறை சொல்லுவதும் தவறு !!!
இரண்டையும் இணைந்து பேசுவதே மக்கள் அரசியல் !!!
#KarurStampede#understandkokki
மனுஷன் திமுக'வுக்கு வகுப்பு எடுத்து இருக்காரு...
வழக்கு பதிவு செய்தால் அத்தனை நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யுங்கள்..
இல்லையென்றால் இது Accident தானே... ஒட்டுமொத்த வழக்கையும் Withdraw செய்யுங்கள்...
🔥🔥🔥🔥
நான் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் @aloor_ShaNavas@VanniKural இந்த பிரச்சனைக்கு அதிகமாக வேண்டாம் நேர்ல கூட வேண்டாம் ஒரு 2 போஸ்ட் மட்டும் X தளத்தில போடுங்க pls🙌🙌
பல காலமா இங்க சாதிய ஆதரவு படங்கள் வந்துட்டே தான் இருக்குன்றப்ப, சாதி எதிர்ப்பு மனநிலை பேசற படங்களை மட்டும் ஏத்துக்கறதுல மக்கள் சிலருக்கு இருக்கற சிக்கல் எதனால வருதுன்ற உளவியலை தெளிவா விளக்கியிருக்காரு @beemji 💙
ஒரு சாதிப் பற்றாளரின் ஒப்புதல் வாக்குமூலம் :
ஒரு குறிப்பிட்ட கட்சி தான் நாடக காதலை ஊக்குவிக்கிறது என்று நினைத்தேன். இன்று கம்யூனிஸ்டும் பாஜகவும் அவர்களோடு ஒன்றாகிவிட்டனர். அவர்கள் பலமாக இருக்கின்றனர். நான் பலம் இல்லாமல் இருக்கிறேன்.
~ செளத்ரி @chowdryam
காலம் ❤️❤️