3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்னு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னது உண்மையா??
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா..
ஹரியானா முதல்வர் நயாப்சிங் சைனி..
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் ஏகப்பட்ட மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள், கலந்து கொண்டவர்கள்..
எல்லாரையுமே ஆச்சரியக் குறிகளாக நினைத்துக் கொண்டு பொய்யான செய்திகளை அடுத்த தலைமுறைக்கு பரப்பும் வேலையை தயவு செய்து இனியும் செய்ய வேண்டாம்...
சட்டசபைல அரசியல் எல்லாம் எதுக்குயா வீணா பேசிட்டு இருக்கீங்க..? கீர்த்திசுரேஷ், சமந்தான்னு தினம் ஓரு நடிகையை கூட்டிட்டு வந்து தொளபதி கூட ஆட விடுங்கய்யா.. பார்த்து எஞ்சாயாச்சும் பண்ணுவோம்..
பாலியியல் உள்ளாக்கப்பட்ட குழந்தை உன் குழந்தையா இருந்தா இப்படி தான் பேசுவியாடா மயிரு?
பெட்ரோல் இல்லனு யாரும் கேக்கல நிர்வாக பிரச்சனையை தான் கேக்குறாங்க!
ஒரு மாதத்தில் 200க்கும் மேற்ப்பட்ட பாலியியல் பிரச்சனைகள்!
▪️ வாயைத் திறங்க CM
▪️ கதறல் கேட்குதா CM?
▪️ சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
▪️ ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
▪️ மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
▪️ திரையில் நாயகன்.. தரையில் வில்லன்
▪️ திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
▪️ தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
▪️ தூய சக்தி அல்ல துயர சக்தி
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக உறுப்பினர்கள் போராட்டம்
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது
1. கும்மிடிப்பூண்டியில்
3 வயது குழந்தை
பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது
2. திருவள்ளூர் மாவட்டத்தில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
3. சென்னையில்
12 வயது சிறுமிக்கு
பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது
4. தாம்பரத்தில்
10 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
5. பூந்தமல்லியில்
7 வயது சிறுமி
பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்
இவனுக்கு பிஸ்கட் போட்டாங்களா?? இல்ல பிரியாணி போட்டாங்களா??
சினிமா படம் எடுக்கிறேன்ற பேர்ல 3 கதாநாயகி (இவன் முவரைக்கு) அது போக இடுப்புல ஏறி உக்கார்றது பின்னாடி தர்றது.. நீயெல்லாம் பேசுறியாடா..
ஜப்பான்காரன் ஜப்பான்காரன் தான் ❤️
ஜப்பான் நேற்று உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் மீண்டும் தனது தரத்தை நிரூபித்தது.
அணித்தலைவர் Wataru Endo வெறும் மூன்றே நாட்களுக்கு முன்பு காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்,அதோடு இல்லாமல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்து இருந்தார்.
அவர் இல்லாதது பெரிய பின்னடைவு. இருந்தபோதிலும், உலக கால்பந்தின் வலுவான அணிகளில் ஒன்றான Netherlands அணிக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றது ஜப்பானின் போராட்ட மனப்பான்மையை வெளிப்படுத்தியது.
ஆனால், ஜப்பானிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது வெறும் கால்பந்தல்ல. உலகின் மிகவும் ஒழுக்கமான மற்றும் சுத்தமான சமூகங்களில் ஒன்றாக திகழும் ஜப்பான், தனது பண்பாட்டை உலக அரங்கிலும் வெளிப்படுத்தியது. போட்டி முடிந்த பிறகு, ரசிகர்கள் தாங்கள் அமர்ந்திருந்த பகுதியை சுத்தம் செய்து, எந்தக் குப்பையும் இல்லாதபடி மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி அனைவருக்கும் ஒரு பாடம்.
"உன் சிந்தனை போலவே செயல்; உன் செயல் போலவே உன் வளர்ச்சி."
வெற்றி என்பது கோப்பைகளை வெல்வதில் மட்டும் இல்லை; உலகிற்கு ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதிலும் உள்ளது. ஜப்பான் அதைத்தான் மீண்டும் நிரூபித்துள்ளது. 🇯🇵⚽👏
இவரா திடீர்னு “என் வருங்கால அரசியல் பற்றி”ன்னு விடீயோ போடுவாராம்
அப்புறம் மக்கள் கிட்ட “ நான் அரசியலுக்கு வரணுமா வேணாமா”ன்னு கருத்து கேட்பாராம்
அடுத்த நாள் பார்த்தா “மாஸ்டர், நீங்க அரசியலுக்கு வரணும்னு” அவர் வூட்டு வாசல்ல 4 போஸ்டர் எவனோ (யாருன்னு தெரியுமே) ஒட்டிருக்குமாம்….
உடனே 40 ரசிக குஞ்சுங்க !!?? இவருக்காக கொடி தூக்கிட்டு அவர் வீட்டு வாசல்ல கோசம் போடுங்களாம் !!
Tamilnadu Chief Ministers currently:
On paper - C Joseph Vijay
Proxy CM - Jagadish Bliss
Shadow CM - Aadhav Arjuna
Corporate CM - Vishnu Reddy
Fixer CM - Anil Reddy
Strategist CM - Jhon Arokkiyasamy
Real CM - Delhi High Command
An entirely outsourced puppet government🤡