எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
விஜய் அதிக தொகுதிகள் வென்றவுடன் திமுக ஒழிந்தது சனாதனம் வென்றது மானே தேனேனு வீடியோ வெளீயிட்ட செலபிரட்டிஸ் எவனாச்சும் இன்னைக்கு விஜய வச்சு செய்ற ஆளுநர் பத்தி வாய திறந்தானுங்களா முக்கியமா இவன் @krishoffl திறக்கமாட்டானுங்க ஏனா அத புரிஞ்சுக்கவே உங்களுக்கு இன்னும் 10 வருசம் ஆகும் .
இந்த வெண்ணைக ஜெயிக்கறானுக, தோக்குறானுகன்ற எழவெல்லாம் தாண்டி வடக்க இருந்த Sanghi driven toxic mob mentalityய நம்மூர்லையும் கொண்டாந்து polarize பண்ணிட்டானுக.
This video is giving very bad vibes for the wellness and prosperity of TN!
நண்பாஸ் & நண்பீஸ், தமிழ் சொந்தங்களே, ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிறப்புகளே!!
இளைஞர்களுக்கு இருக்கும் உற்சாகம், உத்வேகம் அந்த வயதிற்கே உரிய
சாகச விருப்பம் (adventure seeking nature) ஊழல், லஞ்சம், குற்றங்களே இல்லாத ஒரு உத்தோபியன் கனவை அடையத் துடிக்கும். மோடுமுட்டி சித்தாந்தம்
இந்த @News18TamilNadu சானல் அளித்துள்ள Minute to Minute Compilation செய்தித் தொகுப்பில் நேற்றைய கோர நிகழ்வுக்கான அத்தனைக் கேள்விகளுக்கும் விடை இருக்கிறது.
Well done Field Reporter Team of @News18TamilNadu .