✈️ "விமானம் ஓட்டுறாரா இல்ல கார் ஓட்டுறாரா?" - மரண மாஸ் வளைவில் தரையிறங்கிய பூட்டான் ஏர்லைன்ஸ்! 🏔️😱
இதைப் பார்த்தாலே தலை சுத்துதுல்ல? 🤯✨
பூட்டானில் இருக்குற 'பாரோ' (Paro Airport) விமான நிலையத்துல தரையிறங்குறது சாதாரண விஷயம் கிடையாது. உலகத்துலயே வெறும் ஒரு சில விமானிகளுக்கு மட்டும்தான் இங்க வண்டியை இறக்கத் தகுதியும் பயிற்சியும் இருக்கு! 👷♂️🛂
அந்த மலைகளுக்கு நடுவுல புகுந்து, சடார்னு ஒரு வளைவு (Sharp Turn) எடுத்து விமானத்தை ரன்வேல கரெக்டா கொண்டு வர்றது இருக்கே.. நிஜமாவே ஒரு 'அதிரடி' எலிவேஷன்! 🫡🔥
திறமைக்கும் துணிச்சலுக்கும் இது ஒரு பெரிய சல்யூட்!
பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தனியா பஸ் விட்ட ஒரு அரசை காண்பிக்க முடியுமா?
திமுக செய்திருக்கும் நன்மைகளுக்கு CM ஓட்டு கேட்கவே சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை
நன்றி உள்ளவர்கள் கண்டிப்பாக வாக்கு செலுத்துவார்கள்
நன்றி கெட்டவர்களை பற்றி நாம் பேச வேண்டாம்
.
I wasn’t expecting to cry over a mole today, but here we are. 😭 Watch how this little guy protects the chick from a snake and then leads his whole family to safety. Nature is truly incredible! 🦉🐍
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் த���ர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS