முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஒருங்கிணைத்து ஐந்தாம் ஆண்டு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
Prime Time debates in India have become a platform to encourage hate mongers to speak ill about other religions. @TimesNow's Anchor @navikakumar is encouraging a rabid communal hatemonger & a BJP Spokesperson to speak rubbish which can incite riots.
Shame on you @vineetjaintimes
நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட F Lookக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! முடிந்த்வரை நானும் retweet’s செய்தேன்.
இயன்றவரை பரப்புங்கள்.இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே
அதிமுகவின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் கடன்சுமை ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்தபோதும், பெண்கள் இலவச பயணம்-ஆவின் பால் விலைகுறைப்பு என நலதிட்டங்களை செயல்படுத்தும் கழக அரசு உள்ளாட்சியிலும் அமைய வாய்ப்புதாருங்கள் என சேலம் ஆட்டையாம்பட்டியில் வாக்கு சேகரித்தேன்.@KN_NEHRU@SalemSivalingam
எனதருமை நண்பரும் தமிழ்நாடு குறு சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்களின் தாயார் மோ. ராஜாமணி அம்மாள் அவர்களின் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்.
#StandForStateRights