இன்று மே 3, காலை 8 மணி முதல் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்.
#தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
@mrpaluvets தமிழ்த்தேசியம் என்பது உலகம் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பது,
மொழி, அரசியல், பொருளாதாரத்தில் முன்னிலைப் படுத்துவது.
அந்தந்த நாட்டின் தன்மைக்கேற்ப
தமிழர்களின் சுயாட்சியை நிலைநிறுத்துவது,
தனி நாடு கேட்பது அல்ல
@mrpaluvets தன் இனத்தை காக்க யூதர்களை அழித்த ஹிட்லர் ஒரு தவறான முன் உதாரணம் ஆவார். தன் இனத்தை அழித்தவர்களை ஒரே சமயத்தில் ஒரு மில்லியன் பேர்களை விஷ வாயு செலுத்தியும், பல லட்சம் பேர்களை உணவு தராமல் concentration camp ல் வைத்தும் அழித்தார். ஆனால், மனித நேயமும், தர்மமும் நிறைந்தது தமிழ்த்தேசியம்
@mrpaluvets வரலாற்றில் நடைபெற்ற போர்கள் எல்லாம் ஆதிக்க எண்ணமும், பொருளாசையும், இன வெறியின் வெளிப்பாடே. துயருறும் தமிழர் நிலைகண்டு உலக தமிழர் ஒருங்கிணைந்து, அவர்களை காப்பது நம் கடைமையே. வெல்க தமிழ்த்தேசியம்.
@mrpaluvets உலகம் உள்ள தமிழர்களின் நல்வாழ்விற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நல்லது செய்ய மற்ற நாட்டில் அரசியலில், அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டுமே தவிர குறை சொல்ல கூடாது. திமுக அல்லது மற்ற கட்சி முக்கியமல்ல, தமிழ் உணர்வை அனைவரும் வளர்ப்போம்.
@mrpaluvets அரசியல் அரங்கில் தன்னுடைய வலிமை, சொந்த ஊரில் இதுவரை இருந்த பெருமை, சாதி மக்கள் எண்ணிக்கையில் உள்ள மிகுமை வைத்திருப்பவர்கள் உலக அரங்கில் கல்வியில் செழுமையாகவும், தமிழ் இனத்தைக் காப்பாத்தில் முதன்மையாகவும் இருக்க வேண்டும். நமக்குள் தொடர் வன்முறை கலாச்சாரம் நல்லதல்ல, மாறுவோம்.
@mrpaluvets தமிழ்த் தேசியத்தில் சாதி பாகுபாடு, சாதியை முன்னிருத்தி ஏற்படும் அடிதடிகள், வன்முறைகள் ஆகியவற்றிற்கு ஒருபக்கம் சார்ந்த நிலைப்பாடு கிடையாது. சம்மந்தப்பட்ட நபர்கள் தங்களின் தவறுகளைப் புரிந்துக் கொண்டு நல்வழி நடக்க தமிழ்த்தேசியம் அறிவுறுத்துகிறது.
@mrpaluvets@pmkumar_nellai ஈழத்திற்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்கும் காலம் வரும், ஆனால் அது பங்களாதேஷ் கிடைத்தது போன்ற வழி அல்ல. ஈழ மக்களின் விழிப்புணர்வாலும், அரசியல் புரட்சியாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் முயற்சியாலும் ஈழம் அமையும். அதற்கான வேலையை தமிழ்த்தேசியம் முன்னெடுக்கும்.
@mrpaluvets திராவிட சித்தாந்தம்,
தமிழ்த் தேசிய சித்தாந்ததின் நீட்சியாக
தனி நாடு நிலபரப்பு பிரதிநித்துவத்திற்கு அப்பாற்பட்டு,
அந்தந்த நாட்டில் வாழும் தமிழரின்
நலன்களை பாதுகாக்க,
அந்தந்த நாட்டின் தலைமைக்கு
அழுத்தம் கொடுக்கிறது.
தமிழ்த் தேசியம் தமிழர்களை ஒருங்கிணைக்கும்
பாதுகாக்கும் .
கட்சிக்குக் கட்சி இவன் அவன குறை சொல்றான்... அவன் இவன குறை சொல்றான்... எதோ உண்மை பேசுற மாதிரியும் நாங்க அதை நம்பிடுற மாதிரியும்.... மக்கள பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு😏😏 @itamildesiyam@WeTamils@rajakumaari
@RawIncare@mrpaluvets உன் சாதி, மத திமிரை
உன் முன்னேற்றத்தில் காட்டு.
எதிர்ப்படும் யாவரையும்
வேறு சாதி, மதமென்னும் துவேஷம் காட்டாதே
ஈழம் எங்கள் தமிழர் தாகம்,
புரியாது எம் நிலத்தில் உனக்கென்ன வேலை
தமிழர் தேசம் அடையும் வழி தானாக அமையும்
@mrpaluvets வேகமாக சுழலும் காற்றைக் கொண்டு
மின்சாரம் உற்பத்திச் செய்யும்
நடைமுறை சாத்தியதையும்
அதற்கான ஆராய்ச்சியும்
நடைபெறுவதால்
விரைவில்
அதிவேக இரயிலின் காற்றால்
மின்சாரம் உற்பத்தி அறிவியல் நமக்கு கை கூடும்
https://t.co/x1WxCjbaP5
@mrpaluvets பல நூறு ஆண்டுகளாக வழிபட்டு வரும் தெய்வம் ஐந்திணைகளில் முதல் திணையாம் முருகன் இயற்கை கடவுளே, தமிழர்களின் எல்லா ஜீன்களிளும் இருக்கும் நம்பிக்கை தெய்வத்தைமாற்ற முடியாது. தமிழனின் நினைவுகளிலும் கனவுகளிலும் தமிழர் வழிபாட்டு முறையும், தமிழ் இலக்கிய ஈடுபாட்டையும் யாராலும் மாற்ற முடியாது
@mrpaluvets ஈழ மக்கள் நம்பிக்கைபோல்,
தமிழ்நாட்டு அரசியல் காட்சிகளுக்கு
பெரியதாக உதவி செய்ய தெரியாது
ஒருவேளை, ஈழமக்கள் தமிழ்நாட்டில்
தஞ்சம் புகுந்தால்,
திமுக உட்பட எல்லா கட்சிகளும்
அவர்கள் காப்பாற்றும்
ஈழம், தமிழ்நாட்டில் இரட்டை குடியுரிமை தற்போதைய நல்ல வழி, கோரிக்கை தங்களிடமிருந்து தேவை
@mrpaluvets அரசியல் லாபத்திற்காக
தமிழ், தமிழர் என்ற ஒற்றுமைக்காக
திமுக ஈழம் அரசியலில் கவனம் செலுத்துகிறது
திமுகவிற்கு ஈழத்திற்கான தனிநாடு கோரிக்கையோ,
அரசியல் இறையாண்மையிலோ
வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை