ஆதித்தமிழர் ஊருக்குள் வரக்கூடாது.சேரிகளிலேயே இருக்க வேண்டும் என்பதற்கும், ஆதித்தமிழர் பொதுத்தொகுதிகளில் நிற்காது தனித்தொகுதிகளிலேயே நிற்க வேண்டும் என்பதற்கும் என்ன வேறுபாடு?
ஆதித்தமிழரை பொதுத்தொகுதியில் நிறுத்துகிறது #நாம்தமிழர். திருமாவுக்கே தனித்தொகுதியைத்தான் தருகிறது திமுக
வெறும் ஓட்டா மட்டும் தானே உன்னை சுத்தி சுத்தி வருவான் அந்த ஓட்ட நியும் வித்தா உன்ன நிக்கவச்சு சுடுவான்..
போட்டு எல்லாரையும் பொளக்குறாங்க நம்ம பசங்க ..
நையப்புடையின் நச் ஆல்பம் சாங்.. 👌 👌!!
#வெல்லப்போறான்விவசாயி#விவசாயி#NaamTamilarKatchi#Seeman#NTK
வெறும் ஒரு நிமிடத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பான Corporateகளை கதி கலங்க வைக்கும் பேச்சு. இருப்பதை சீரமைக்க தேவையான நிர்வாக ஆளுமைமிக்க வேட்பாளர் என்றால் அது காளியம்மாள் தான்.