திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா பிள்ளையார் குடியிருப்பு கிராமத்தில் நேற்று காலையில் நடந்த அநியாயம்...😔
வீட்டில் ஆண் துணை இல்லையென்றால் இதுக்கு மேலையும் நடக்கும் போல...😔
மோடி இரண்டாம் முறை பதவி ஏற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன...
ரெண்டு வருஷம் மட்டும் இல்ல சங்கீஸ்
கடந்த ஏழு வருஷமா
நீங்க புடுங்குன ஆணி எல்லாமே வீணாப்போன அணிதான்..
கிளம்புங்க காத்து வரட்டும்..