" நிறைய பேருக்கு வ.உ.சி என்றால் கப்பலை தாண்டி ஒண்ணுமே தெரியாது.. 150 கிலோ செக்கை இரண்டரை வருடம் ஜெயிலில் இழுத்திருக்கிறார்.. இது நிஜமா நடந்தது.. சினிமா இல்லை.. 10 கிலோ தூக்குறதுக்கு ஜிம்மில் முக்குறோம்.. பாகுபலி படத்துல பிரபாஸ் லிங்கத்தை தூக்கினார்.. எல்லாரும் கைதட்டுறோம்.. வ.உ.சிதம்பரனார் செய்த தியாகத்தை மக்கள் கிட்ட எடுத்துட்டு போகணும்.. " - வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து பேட்டி..
#Chennai | #VOChidambaramPillai | #CMVijay | #PolimerNews
श्रीश्री कार्तिक पूजा के पावन अवसर पर सभी को हार्दिक शुभकामनाएँ।
असम की बराक घाटी सहित राज्य के विभिन्न हिस्सों, पश्चिम बंगाल और पूर्वी भारत में यह पर्व श्रद्धा एवं भक्ति के साथ मनाया जाता है। देवसेनापति भगवान कार्तिकेय की कृपा से सभी के जीवन में सुख, शांति और समृद्धि बनी रहे।
தமிழும் முருகனும் பிரிக்க முடியாதவை. தலைமுறைகள் கடந்து தமிழர்களின் வாழ்விலும் வழிபாட்டிலும் நிலைத்து நிற்கும் முருகப் பெருமானின் அடையாளத்தை எவராலும் எளிதில் அழித்துவிட முடியாது. 🥺🦚❤️
"சென்னை அயப்பாக்கத்தில் நீதிமன்ற உத்தரவின் படி விநாயகர் கோவில் இடித்து அகற்றம்." - செய்தி!😢
இதே நீதிமன்ற உத்தரவின்படி…
தஞ்சையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஈ.வெ.ரா சிலையை அகற்றிய விட்டதா அரசு?
கோவை ரயில் நிலையம் ஓட்டி உள்ள மசூதியை அகற்றி விட்டதா அரசு?
This guy is threatening Hindus, saying that if we come to Thirupparankundram to light the Deepam, we won't return.
WTF? 🥲
I genuinely doubt whether we're living in India or Pakistan.
எல்லைக்கல், சர்வே கல் என்று புதிது புதிதாக கதை சொல்பவர்களுக்கு, இந்த மாதிரி வேலைப்பாடுகளோடு மலை உச்சியில் எந்த எல்லைக்கல் இருக்கும் ? நாயக்கர் காலத் தூணின் வேலைப்பாடுகளோடு சுமார் மூன்று லிட்டர் எண்ணெய் ஊற்றக்கூடிய குழியோடு இருப்பது இந்தத் தீபத்தூண்.
திருப்பரங்குன்றம் மலையே சிவனுடைய சொரூபமாகக் கருதப்படுவதால், அதன் உச்சியில் இந்தத் தீபத்தூண் இருக்கிறது என்ற சாசனம் கூட உண்டு.
தூணின் கீழே இரண்டு அடுக்குப் பீடமும் உண்டு. இது போன்று குன்று தோறும் விளக்குத்தூண்கள் வைப்பதும். நல்ல நாட்களில் அங்கே விளக்கேற்றுவதும் தமிழர் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்களுக்கு இது வெறும் கல்லாகத்தான் தெரியும்.
#Tirupparankundram
SUCIDAL EMPATHY OF TAMILS
You give them an inch, and they'll come for the entire house.
Tiruparankundram Deepam is a single-day religious observance. Yet Hindus are forced to fight the judiciary, the police and the state machinery just to light a lamp on a single night on their own sacred hill.
The judiciary offers hope, granting them that right. The state government crushes it.
And now, a bunch of religious fanatics have the audacity to walk onto Murugan's sacred land, claim that lighting a Deepam hurts their religious sentiments, and even attempt to rename Murugan's hill as 'Sikandar Hill'.
Think about that for a moment. Hindus are being made to fight an entire state apparatus for the right to light a lamp on a hill sacred to their own deity.
The sheer audacity of it is staggering.
And the ultimate irony? They are championing the legacy of a Sultanate whose rulers slaughtered the very people they now lecture about religious coexistence, branding them 'infidels'.
You cannot erase a civilisation's memory, appropriate its sacred spaces and then demand that it apologise for asserting its own religious identity.
#Thiruparankundram
#குன்றில்தீபம்ஏற்றவும்
#SaveThiruparankundram
கோயில் உத்தமர்கள்- @tnhrcedept - மைன்ட் வாய்ஸ்-
“நீதிமன்றம் அதிருப்தி- வாஸ்தவம்தான்-
ஒரு குமஸ்தாகிட்ட இந்த வேலையைக் கொடுத்தால்- அவர் 15 நிமிஷத்துல அப்லோடு ப்ண்ணி எங்க பொழைப்ப கெடுத்துடுவார்- இப்ப 2 மாசம் டைம் கேட்டுருக்கோம்- மறுபடியும் அதே 2 மாசம் டைம் கேட்போம்-
என்னது @tnhrcedept மானம் போவுதா? அதற்காக கோயில் தணிக்கை அறிக்கைகளை எல்லாம் வெளியிட்டால் எங்க வண்டவாளம் தெரிய வந்துருமே- எங்க மோசடியெல்லாம் ஆதாரப்பூர்வமாக வெளி வந்துடுமே?
அப்புறம் பக்தர்கள் எல்லாம் தூய சக்தியைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று கேட்ப்பார்களே?
அதனால- நாங்க தணிக்கை அறிக்கைகளை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்-”
Sikander Dargah came into existence only in 1377
Thiruparankundram Murugan Temple dates back to the 1st century BCE & finds mention in Sangam literature
Temple & the hill belong to Lord Murugan
@TVKPartyHQ@RameshOffcl, either stand with Tamilians & Tamil God Murugan or you are no different from DMK