தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா திரு.@TVKVijayHQ அவர்களே?
தகவல் அறியும் உரிமையிலும் பட்டியலைத் தராமல் கோப்பு நிலுவையில் உள்ளது என ஒளிந்துகொள்கிறது த.வெ.க அரசு. வெளிப்படைத்தன்மை பற்றி முழங்கும் முதல்வர் திரு.விஜய் அவர்கள், மூடப்பட்ட மதுக்கடைகளின் முழு முகவரியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட இவ்வளவு தயங்குவது ஏன்?
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், உடனடியாகப் பட்டியலை வெளியிடுக!
#TVKFails
"No European country has been attacked with Indian Weapons... So Keep that in Mind"...!!!
I think Europe was not expecting that answer from Minister @DrSJaishankar 👏
#Superstar யாருனு கேட்டால் ....சுலபமாக குழந்தைகளை உசுப்பி விட்டிருக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லியிருக்கார். அதனால்தான் அவர் நம் #Thalaivar#ThalaivarForLife@rajinikanth
பாஜகவில் இருந்தால் அண்ணாமலை அண்ணாவால் விஜய்யை எதிர்த்து அரசியல் பண்ண முடியாது என்பது என் கருத்து! And விஜய்யை #Annamalai அண்ணாவைத் தவிர யாராலும் எதிர்த்து நின்று ஜெயிக்க முடியாது.🤷🏻♀️ The future is uncertain, but if anyone can take on Vijay politically, my bet is still on Anna.🦁💎
பிரிட்டிஷ் ஆட்சியில் காந்தி, நேரு போன்றவர்கள் சிறையில் சொகுசாக இருந்தார்கள்.
ஆனால், "வீர சாவர்க்கர்" அனுபவித்த துன்பங்கள் கொடுமையானவை.🙏🏻
நம் பாரத நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதில் "வீர சாவர்க்கர்" அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.🇮🇳
#VeerSavarkar
Just now confirmed with PT team.
என்ன இது? திமுக ஆட்சில தான் சேனல்களை பின்னாடி தூக்கி போட்ற வேலைய பண்ணாங்க, இப்ப நாமளுமா? யார் சொல்லி இதெல்லாம் நடக்குது??
எத்தனை விமர்சனம் வந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம பழிவாங்கனும்ன்னு நினைக்காம கடந்து போறவர் தான் தளபதி. இதெல்லாம் தேவையில்லாத வேலை. அவிங்க விமர்சனம் வைத்தால் பதில் கொடுப்போம். இப்படி ஒடுக்குமுறையா போறதெல்லாம் தப்பு.
மொத்தம் எத்தனை சேனலை பின்னாடி பின்னாடி தூக்கி போடுவோம்?
@CMOTamilnadu