பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது சதய விழாவினை முன்னிட்டு அறந்தாங்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரரசரின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மதிய உணவு வழங்கிய போது.,
The Vice President, Shri M. Venkaiah Naidu being welcomed by the Governor of Tamil Nadu, Shri R.N. Ravi, Minister for Environment & Sports, Government of Tamil Nadu, Thiru Siva. V. Meyyanathan and other dignitaries on his arrival in Chennai today. @SMeyyanathan
மே-28ல் நடைபெறும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அய்யா அவர்களின் சிலை திறப்பு விழாவிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மேதகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு
எம்.வெங்கய்யா நாயுடு @VPSecretariat அவர்களை., மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி
1/3
தமிழனைத் தலைநிமிரச் செய்தவர்களில் ஒருவர்!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் பரவட்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான அரசு முத்தரையர் மக்கள���ன் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும்!
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 33.6 கிலோவாட் சூரிய சக்தி மின் நிலையத்தை தொடங்கி வைத்த நிகழ்வின் போது.,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நல்��ாழ்த்துக்களுடன்.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்.,
எனது சொந்த ஊரான மறமடக்கியில் முதல் முறையாக நடைபெறும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்த மகிழ்வான தருணம்...
தமிழர்களின் பண்பாட்டு தொன்மை அடையாளம் நிறைந்த மதுரையில், வரலாற்றில் புகழ்மிக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவ சிலையை ஆனையூரில் இன்று திறந்து வைத்து உரையாற்றினேன்.பேரரசரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.@pmoorthy21@SMeyyanathan@Anbil_Mahesh@ManimaranDS
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அனுமதி வழங்கப்பட்ட.,
மதுரை ஆனையூரில் நிறுவப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச் ச���லையை மாபெரும் மக்கள் திரளுக்கிடையே கழக இளைஞரணிச் செயலாளர் இளந்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில்.,
1/2
பூமியை பூமியின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும்,பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும்.,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "மீண்டும் மஞ்சப்பை-விழிப்புணர்வு இயக்கம்" தொடக்க விழா நிகழ்ச்சியின் ப��து.,
#மீண்டும்_மஞ்சப்பை
சோழ படைத்தளபதியான "நீலன்" தன் மறத்தாலும்,திறத்தாலும் திருவாலி நாட்டிற்கு மன்னனாகி,இறைப் பணியால் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக மோட்சம் பெற்று,1137 பாசுரங்களை அழகிய தமிழில் அருளி இலக்கிய பணி செய்த முத்தரையர் மன்னர் திருமங்கை ஆழ்வாரின�� வேடுபறி திருவிழா.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி பகுதிகளில் பெய்த மழையைப் பயன்படுத்தி வயல்வெளிகளில் நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த போது.,
தன் கடினமான உழைப்பால்
தலைவர் தளபதியின் அன்பையும்
ஆதரவையும் பெற்ற
தலைவர் கலைஞரின் மாணவன்
தலைவர் தளபதியின் தளபதி
என் பேரன்பிற்குரிய
ஆலங்குடியின் ஆதவன்
@SMeyyanathan அவர்களுக்கு
மகிழ் திகழ் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🖤❤️💐💐💐🙏🙏🙏