This is something we usually see during IPL or World Cup cricket—when Dhoni or Virat Kohli steps up and delivers in a critical, match-winning moment.
Now, the same thing is happening in the Tamil Nadu Assembly.
All credit goes to Vijay Na!
எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று கூச்சலிடுவது போலவே ஆளும் ���ட்சி தரப்பினரும் எழுந்து நின்று கூச்சல் அடிக்கிறார்கள் ஆனால் நேரலையில் அது காட்டப்படுவதில்லை
🚨 WAKE UP, TN GOVERNMENT!
The $4 BILLION+ HD Hyundai mega shipyard painstakingly locked in under former #CMMKStalin's #DMK Government, is now being aggressively courted by Andhra Pradesh !
Tamil Nadu has already WON this race.
The project has progressed to a proposed 2.5 million GT capacity and 15,000 direct jobs. The TEFR is complete, DPR underway and the National Shipbuilding Mission has given in-principle approval.
In fact, the Union Government itself calls Thoothukudi the MOST ADVANCED of India’s five proposed shipbuilding clusters and the only one with an anchor investor onboarded all thanks to the good work of our Leader @mkstalin avargal.
Yet Andhra isn’t sitting idle !
Honourable Thiru.Nara Lokesh personally went to Korea to pitch Kakinada and AP as per this news article is offering better incentives.
Thankfully, reports suggest that even Union Government officials are pushing back against attempts to poach an investor that has already chosen Tamil Nadu.
Quite an irony!
When even Delhi seems alert to protecting an investment won for Tamil Nadu, surely the TVK Government must show greater urgency here at home.
The #DMK worked very very hard to bring HD Hyundai to #TamilNadu.
The present government must not be caught napping while someone tries to take it away !
Don't underestimate the wisdom of Honourable CM Chandrababu Naidu avargal and the sharp work of H.Min.Nara Lokesh. They work tirelessly and are closer to Delhi too !
#InvestInTN #JobsForTN
https://t.co/5fiBA71u6O
Five people, including two minors, were held on Tuesday for the alleged gang-rape of 16-year-old girl in Thanjavur. The men were produced before the court which remanded them in custody.
https://t.co/7tAsHk5s7X
#DTNext#TamilNadu#Thanjavur#Rape#GangRape#Assault
While all of you are aware of the Delhi bus r@pe incident, how many of you are aware of this incident that happened here in Tamil Nadu?
5 persons, incl 2 minors, were arrested for gang r@ping a 16yr old in Thanjavur.
No media in TN will talk about it exclusively or debate. It will be hidden news.
திடீர்ன்னு நம்மள சுத்தி எல்லாமே unhealthy/uncivilized ah இருக்கு.
CM Stalin ah இருந்தப்போ அவரோட public speech, அறிக்கை எல்லாமே healthy discussions கொடுக்கும், we get inspired and gradually அது நம்மளோட daily/work lifeல கூட influence ஆகும்.
I truly miss this healthy environment 😞
இந்த மாதிரி பணக்காரனுங்க அவனுங்க கெத்து காமிக்க வளர்ப்பு நாய்க்கு வாய் muzzle போடாம walking கூட்டிட்டு வருவானுங்க,அந்த நாய் மற்றவர்களை கடுத்தால் வேடிக்கை பாப்பானுங்க 🤬
ராசிபுரத்தில் pitbull ஒரு அம்மாவை கொடுறாமாக தாக்கும் காணொளி 🤬
இதுக்கும் ஒரு **** கூட்டம் முட்டு குடுக்கும் https://t.co/bz7jrQCzoV
Imagine what that moment told those young girls… 💔
That their dignity mattered less…
That they did not belong…
What kind of society inflicts such humiliation on children and still dares to call itself civilised?
Absolutely cruel and absolutely enraging! 😡😡😡
#JusticeForNarikuravarStudents #SocialJustice #Dravida_Senai
#WATCH | "அரசுப் பேருந்தில் நரிக்குறவ சமூக மாணவிகள் ஏறுவதை ���வங்க விரும்பல"
புதுக்கோட்டையில் 10 மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்தது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு
#SunNews | #TVKVijay | #Pudukkottai
🚨 தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! ⚠️
இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!
ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.
2025 ஆகஸ்டில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது.
அதாவது -1% சரிவு! 📉
ஆனால் இதே காலகட்டத்தில்:
🇮🇳 இந்தியா +9%
கர்நாடகா +13%
குஜராத் +15%
தெலங்கானா +16%
உத்தரப் பிரதேசம் +19%
மகாராஷ்டிரா +8%
தமிழ்நாடு மட்டும் -1%!
சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்?
ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது !
வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் ஆனால் அதே நேரத்தில் ��டன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும்.
ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!
“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம்.
உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான ���ளர்ச்சியைப் பதிவு செய்யும்போது,
தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! ⚠️
இந்த நிலை தொடர்ந்தால்:
பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?
மேலும் கடன் வாங்கப் போகிறார்களா?
வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?
அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக��� குறைக்கப் போகிறார்களா?
வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்!
இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மா��ுவதை தமிழ்நாடு தாங்க முடியாது!
🚨 இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?
இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும் !
100 அடி தண்ணி நிரப்ப கூட வக்கற்ற முதலமைச்சர்..ஒரு கலெக்டர் திறக்க வேண்டிய அணையை.. தானே சென்று திறந்து கோடிக்கணக்கில் செலவழித்து நாட்டுக்கு கடன் சுமையை ஏற்றிய முதலமைச்சர்..இதுக்கு நீங்க வெக்க���்படோனும் சென்றாயன்..
Remember when Stalin travelled abroad to garner investments, tharkuri fanbase were mocking him telling he is going there for medical treatment at Govt expenses.
Can we now say that the current CM is using Govt money for his Divorce settlement "make up" date night in London?