Congratulations My Dear Thalapathy @TVKVijayHQ na.. 🎉💐
The “time to lead” has finally arrived!! Wishing you greater success ahead..
Always a proud fan, Anna!! ❤️
#TVKVijay#TVK#CMVijay
Uneducated parents in the 90’s raised engineers, lawyers, doctors, teachers, and other professionals. Yet, educated parents nowadays are raising street idiots and disrespectful, trashy children😭
A Hyundai Exter topples in OMR - Road caving in - No fault of the owner-
He paid -
GST: ₹1,48,164
Compensation Cess (1%): ₹8,231
Road Tax (TN): ₹1,31,643
Income Tax @30%
The biggest jokers of this country is not the 🪳
Its the tax payers! https://t.co/x4AcajBBYL
இப்போ இந்த நபர் என்ன குற்றம் செய்தார் என்று கழுத்தில் கயிறை அழைத்து செல்கிறார்கள் #police
நான் போகவேண்டும் வழி விடுங்கள் என்று தான் அவர் கேட்டார் அவரை அனுமதித்து இருந்தால் அவர் சென்று இருப்பார்
#police அதிகார திமிரில் அவனை அறைந்தால் அவன் திரும்ப அறைந்துவிட்டான்
விடுதலை செய்யுங்கள் @CMOTamilnadu
#WATCH | கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை.. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டு
#SunNews | #Coimbatore | #Amuthan
@idumbaikarthi நீங்க என்ன சாகோ நினைச்சுட்டு இருக்கீங்க? இப்படி video போட்டா எல்லாரும் உங்களைப் பார்த்து பயந்துருவாங்கனா? 😂
Actual-ah உங்களுக்கு அவ்ளோ scene-லாம் இல்ல சாகோ...
போராட்டகளத்துல 7 மணி நேரம் இருந்த ஒருத்தர் சொல்றாரு போராட்ட களம் Jananayagan vijay னு போகுது NEET பத்தி பேசல னு
களத்துல இருந்தவரே சொல்றாரு
ஆதாரமா நிறைய இருக்கு
பாஜக வ அடிக்க வேண்டிய இடத்துல தேவையே இல்லாம தவெக வை இழுத்து விட்டிருக்காங்க திமுகயன்ஸ்
@Anbil_Mahesh@actorvijay@mlavilathikulam Correct brother....
கொலை மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்துள்ள தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..
@Udhaystalin அண்ணா அண்ணா... இது விமர்சனம் மட்டும் இல்லன்னா, கொலை மிரட்டல்...
நீங்க இது மாதிரியான பேச்சுகளை ஆதரிக்கிறீங்களா இல்ல, இப்படி பேச சொல்றதே நீங்க தானா?
@KanimozhiDMK@mlavilathikulam அக்கா... நம்ம கட்சிக்காரங்க பொதுவெளியில பொறுப்போட எப்படி விமர்சனம் பண்ணணும்னு நாம வழிகாட்டாத, கட்டுப்படுத்தாத or தவறான பேச்சை கண்டிக்காத வரைக்கும், இது மாதிரி கைதுகள் தவிர்க்க முடியாத ஒன்றுதான்..
#dmk#TVKVijay#arrest