தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறன்கொண்ட
New Supercritical Thermal Power Station
ரூ. 20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
H. Vinoth and his team have decided not to demolish the #Jananayagan sets, so that other films especially those unable to afford the high cost of set construction can utilize them.
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർ��്കും ഹൃദ��ം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
பரந்தூர் விமான நிலைய நிலம் பற்றி அமைச்சர்
@CTR_Nirmalkumar
இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 5846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.
அதில் பட்டா நிலங்கள் – 3774 ஏக்கர்.
பட்டா நிலங்களில் மூ��்று போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் – 2681 ஏக்கர்.
அரசு நிலங்கள் எனக் காட்டப்பட்டவை – 1972 ஏக்கர்.
அரசு நிலங்களில் நீர்நிலைகள் (பெரிய ஏரிகள், ஓடைகள் உட்பட) – சுமார் 1500–1558 ஏக்கர்.
இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலம் – 1802 ஏக்கர் மட்டும் (48% மட்டும்).
90–95% நிலம் கையகப்படுத்தப்பட்டது என்று திரும்பத் திரும்பச் சொல்வது முழுக்க முழுக்கத் தவறான தகவல்.
கடந்த 5 ஆண்டுகளில் வெளியூர்வாசிகளின் நிலங���கள் மட்டும் போர்ஸ்ஃபுல்லாகக் கையகப்படுத்தப்பட்டன (வங்கிக் கணக்கில் பணம் போடப்படும் என்று சொல்லி).
ஏகனாபுரம், காரை, தண்டலம், சிறுவள்ளூர் ஆகிய நான்கு பெரிய உள்ளூர் கிராமங்களில் ஒரு சென்ட் நிலம்கூட கையகப்படுத்தப்படவில்லை.
மக்கள் ஆயிரம் நாட்களுக்கு மேல் கடுமையான போராட்டம் நடத்தினர்; பலர் அகதிகளாக ஆந்திராவுக்குச் செல்லத் தயாரானார்கள்.
சொந்த நாட்டு மக்கள��யே அகதிகளாக வெளியேற்ற முடியாது.
நீர்நிலைகள் மீது ரன்வே போட முடியாது என்பதால், ஏர்போர்ட் அதாரிட்டி + வல்லுநர்களுடன் ஆலோசித்து, அந்த இடம் ஏர்போர்ட்டுக்கும் ரன்வேக்கும் உகந்ததல்ல என்று முடிவு எடுக்கப்பட்டது.
மாற்றுத் திட்டங்கள் கண்டிப்பாக உருவாக்கப்படும்.
Pure goosebump moment 💯🔥🔥❤️🔥
இன்று சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு சபாநாயகர் @JCDPrabhakar அவர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் @TVKVijayHQ@actorvijay அவர்களின் பெயரை உச்சரித்ததும் கர்ஜித்த மாணவர்கள் 🔥🔥💯
Gsquare CEO about New 400 acres of industrial park in Arakkonam nearest by parandhur airport....
Two years old video @GSquareHousing@tvkvijayhq
https://t.co/UeDTcdai17
பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு..
இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்...
ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி...
இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்..
இதை @CMOTamilnadu விடுத்து
எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இ��ண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..