கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன?
(Time இருந்தா படிங்க)
2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது
மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது
2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது.
2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது
உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது
கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது
இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை.
திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது
ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது
இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும்.
இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காத்திருப்போம்.!
மாற்றம் 👌🤦
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
குழந்தை திருமணங்களை ஆதரிக்கப்போகிறோமா விஜய்?
மொழிப்போராட்டம், விலைவாசி, ஊழல், மதவாத எதிர்ப்பு என்று ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தனித்துவமான பேசுபொருள் இருக்கும். இந்த தேர்தலில் ஒரு வித்தியாசமான பேசுபொருளைப் பார்க்கிறோம்.
‘ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குழந்தைகள் எனக்காக வாக்கு கேட்பார்கள்’ என்கிறார் த.வெ.க தலைவர் விஜய். ‘சாக்லேட் கேட்டு அடம் பிடிப்பதைப்போல் எனக்கு வாக்களிக்கச் சொல்லி அப்பா, அம்மா, சித்தப்பா, தாத்தா, பாட்டியிடம் கேளுங்கள்’ என்று தன் இறுதிப்பிரச்சாரத்திலும் வலியுறுத்தியிருக்கிறார். சில பத்திரிகைகள், தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் சில பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் இதை எந்த விமர்சனமும் இன்றி விஜய்யின் பலமாக முன்வைக்கிறார்கள்.
தேர்தலில் இன்றிருக்கும் வாக்குரிமை பல படிநிலைகளைக் கடந்துவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. உயர் வர்க்கத்தினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த சூழலை மாற்றி ‘வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை’ என்பதை அரசியல் சட்டத்தின் அடிப்படையாக்கினார் அண்ணல் அம்பேத்கர்.
ஏன் அண்ணல் அம்பேத்கர் ‘வயதுவந்தோர் அனைவருக்கும்’ என்பதை வலியுறுத்தினார்? 18 வயது நிரம்பிய ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் அறிவு முதிர்ச்சியிருக்கும், அப்போதுதான் அரசியல் சூழலைப் புரிந்து தங்களை ஆள வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிக்க முடியும் என்பதால்தான் ‘வயதுவந்தோருக்கு வாக்குரிமை’.
மறுபுறம் திருமணம் செய்வதற்கான வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், தங்கள் வாழ்க்கை இணையரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவுமுதிர்ச்சிக்கானது என்பதால்தான். 18 வயதுக்கு கீழ் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது. போக்சோ சட்டத்தில் கைதுகளும் நடக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி எந்த அறிவு முதிர்ச்சியில் அரசியலைத் தீர்மானிக்கும் வாக்குரிமைக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் வாக்குரிமையின்மீது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நிர்ப்பந்தம் ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமில்லையா?
தங்கள் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு கீழ் குழந்தை திருமணம் செய்துவைக்கும் பெற்றோர்களையும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்டவைத்து விபத்துக்குக்கு காரணமாகும் பெற்றோர்களையும் குற்றவாளியாகப் பார்க்கும் நாம், இந்த ‘குழந்தை அரசியலை’ எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? அதிலும் ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் எந்த விமர்சனமும் இல்லாமல் இதை நேர்மறை பேசுபொருள் ஆக்குவது சரியா?
மற்றவர்கள் வாக்குரிமை மீது குழந்தைகள் நிர்ப்பந்தம் ஏற்படுத்த தூண்டும் விஜய். அவரது ஆதரவாளர்கள், அதை விமர்சனமில்லாமல் ஆதரிக்கும் ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் எல்லோருமே குழந்தை திருமணங்கள் போன்ற கிரிமினல் குற்றத்தை ஆதரிக்கும் ஆதரவாளர்களே.
(பின்குறிப்பு : இன்றைய 'புதிய தலைமுறை' நேர்பட பேசு விவாதத்திலும் இதை வலியுறுத்தினேன்)
What is the difference between the Delimitation bill passed in 2002 and 2026?
Role of the commission?
In the 2002 Delimitation bill, seats were frozen at 543 based on the 1971 census. The role of the commission is to restructure the MPs' constituencies within the state. They will not decide the number of seats to be allocated for a state. No one from Tamil Nadu, including Jayalalithaa, opposed this bill because before passing it everything was in draft, which showed 39 seats reserved for Tamil Nadu, which is fair.
Now coming to the 2026 Delimitation bill. Home Minister Amit Shah is assuring that they will retain 7.2% for Tamil Nadu, but in the draft bill it is clearly mentioned that seats for the states would be allocated based on the census.
If they are going to maintain the same percentage for all states, what is the purpose of taking a census? In the morning session Amit Shah said that the Union BJP government would take a population census but they would not include a caste census during that drive.
Repeating the same question again:
Why is the percentage allocation for the states not mentioned in the draft bill? If they are going to double the seats for all the states, then what is the urge to take a population census?
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசம்!
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, இந்திய அளவில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் 43,644 குற்றங்களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
இதில் ராஜஸ்தான் (24,725) இரண்டாவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் (23,179) மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதில் தமிழ்நாடு 5,059 குற்றங்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Proof: https://t.co/h4lGNi5Yqp
கொலை வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடம்!
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, இந்தியாவில் கொலை வழக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (10,414) முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக முறையே பிகார், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு 7வது இடத்தில் உள்ளது.
Proof: https://t.co/h4lGNi5Yqp
மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் கல்வித் தகுதி "12 th" என்று உள்ளது. ஆனால் 2021-ல் தாக்கல் செய்த பத்திரத்தில் "Graduate" என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று பரவும் தகவல் தவறானது.
பரப்பப்படும் படங்கள் "Myneta" என்கிற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தளத்தில், 2016-ம் ஆண்டு தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்திலும் "இளங்கலைப் பட்டப்படிப்பு" என்றே உள்ளது.
கொங்கு மண்டலத்தில் சுவர் விளம்பரத்தில் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம், 2021ஆம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது எப்போது, எங்கே, யாரால் அழிக்கப்பட்டது என்று விவரங்கள் இல்லை.
Proof : https://t.co/ZhutMVTchs
Presenting hundred year old trees of Chennai ! Did you know that the magnificent tree at the Andhra Mahila Sabha campus is nearly 200 years old ? Remarkable, isn’t it. Today marks an unforgettable day as the Hon'ble CM Thiru @mkstalin releases a compendium of '100 years old trees of Chennai- A living legacy'. By the TN Forest Department
Well how do we know the age of these trees?
Their assessment has been carried out with scientific support from the Institute of Forest Genetics and Tree Breeding, Coimbatore using modern scientific techniques like Electrical Resistance Tomography (ERT) something like an electrocardiogram for humans ! Each tree now has a health card too. Explore these remarkable living witnesses to Chennai’s history through the e-book
Click the link to enjoy this living legacy https://t.co/E7vOCDxgsI