முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எளிமை, அமைதி, நிர்வாகத் திறன் மற்றும் கட்சித் தொண்டர்களின் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் தனித்துவமான மரியாதையை பெற்றுள்ள தங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து வெற்றியுடன் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனுக்காக தாங்கள் மேற்கொள்ளும் பொதுப்பணிகள் மேலும் பல சாதனைகளை எட்டிட, நல்லாரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! 🎉
@EPSTamilNadu@AIADMKOfficial
(File Photo)
AIADMK is not dead idiot. More than a crore people have voted for the party. Just that TVK was able to get neutral and women voters this time because of no previous baggage and neutral image. It won’t be the same after 5 years. Better try to give good governance. Karma is a bitch, it will certainly strike anytime if you are arrogant.
இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மதிப்பிற்குரிய அண்ணனுமான திரு. @EPSTamilNadu அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நீண்ட ஆயுளுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும், அர்ப்பணிப்பும் உறுதியும் கொண்டு தொடர்ந்து மக்கள் சேவையில் சிறந்து விளங்க இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
அவரது அரசியல் பயணம் மேலும் உயர்ந்து, மக்கள் நலப் பணிகளில் இன்னும் பல சாதனைகள் புரிய என் உளமார்ந்த வாழ்த்துகள்.
I was an ADMK well wisher just because of Amma. Post Amma thought will not come across any leader unique and inspiring like her. But was happy to see ADMK under @EPSTamilNadu trying to regain its glory. This man has stood like a rock to unite the party. If it was not for him ADMK would have been history long back.
@itisprashanth No leader has ever faced this kind of attack from all sides. Everyone wanted to finish off AIADMK and he was the man standing in between. Edapadiyar for ever 🌱🌱🌱
@siddusayss One thing I am happy is for the same. It feels neutral today but if DMK had come to power by any chance, it would have been the worst feeling.
@Sudappislayer@ramgopalrg@saravanan_Ind1@sreeramjvc AJP has not even sprouted. Even if AIADMK is over that’s our problem, we will deal with it. BJP will never grow in TN at the expense of AIADMK and true AIADMK supporters will never allow it to happen.
@siddusayss Nirmal Kumar was doing a good job with AIADMK IT wing when he was there for sometime. There is something wrong with section of that leadership.