ஒரு ஆம்புலன்ஸ் கூட வழி விடல நான் தான் முதல்ல போவேன் என்றால் என்ன பெரிய ஆளு?
எதுக்கு உனக்கு இந்த Covoy கூந்தல் எல்லாம்????
மனிதனாய் பிறந்தால் மனிதத்தன்மை வேண்டாமா?
TVK member னா பெரிய கொம்பா? மெம்பருக்கே இவ்வளோ அலம்பல்னா.
நாடு தாங்காது. இருக்கிற அரை வேக்காடு , பொறுக்கி, ரவுடி எல்லாம் இந்த டிவிகேல தான் இருக்காளுங்க.... phone குடு phone குடுன்னு வடிவேல் மாதிரி அலம்பல் பண்ணுது.
ஒரு பக்கம் Subscription பண்ண காசும் தர்றாங்க போல
இன்னொரு பக்கம் Subscribe பண்ணவும் காசு தர்றாங்க போல
இப்படித்தான் ஓட்டு வாங்கினாங்களா...😂
Master Plan 🔥🔥🔥
எனக்கு 4 பிள்ளைக இருந்தும் கஞ்சி ஊத்தல, ஆனா அதுக எல்லாம் மாற்றம்னு சொல்லிட்டு திரியுதுங்க...
எனக்கு உரிமைத்தொகையும் உதவித்தொகையும் கொடுத்தது கலைஞரும் அவரு புள்ளையும் தான் இதுதான் மாற்றம்..
வாழ்வில் யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்,
ஆனால் இந்த திட்டங்களை கூட ஒழுங்காக தொடர முடியாமல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு பணத்தை ஒழுங்காக செலுத்தாமல் அவர்களை அலைய வைத்தது தான் தற்குறி அரசு....
#DMKDharapuram #DMKMaduranthakam
சல்லி சல்லியா விஜய் பிம்பத்தை நொறுக்கிட்டீங்களே🔥🔥
விஜய்க்கு ஓட்டு போட்ட ஒரு சில பெண் அணில்ஸ் முட்டு கொடுக்க முடியாத நிலைமையை நினைச்சா 😂😂
#இடைத்தேர்தல்_பரிபாதம்