இது தான் எனக்கு கடைசி யுத்தமாக கூட இருக்கலாம்..? ” இது ஈகோ பிரச்சனையோ, கோபமோ, குடும்ப சண்டையோ இல்லை..! எனக்கு வயசாகிடுச்சி, புத்தி பேதலித்து விட்டது அப்படினு என்னென்னவோ சொல்றாங்க..! என்னை அசிங்கப்படுத்துறாங்க.. ஆனால்.., பா.ம.க.வில் நடக்கும் பிரச்சனை குறித்து மனம் நொந்து பேசிய மருத்துவர் ஐயா
நாளை (01-11-2025) பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க நாளை கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்
ஸ்ரீ காந்தி இராமதாசு
செயல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
மாநில நிர்வாக குழு உறுப்பினர்
#pmk#drayya
#வன்னியரசுக்கு_வன்மையான_கண்டனங்கள்.
பார்ப்பனர்களுக்காக ஐயா ஆணவக் கொலை செய்ய தூண்டுகிறார்..!? எவ்வளவு கீழ்த்தரமான குற்றச்சாட்டு..
மனநோயாளியாக மாறிய வன்னியரசுக்கு கண்டனங்கள்.
இந்த கேடு கெட்ட எழுத்தாளனுக்கு ட்விட்டரில் மருத்துவர் அய்யாவின் பிள்ளை தனது குஸ்தி வாத்தியார் என்ற 13000 பாலோயர்ஸ் உள்ள தனது ஐடியை இவர் பெயரில் மாற்றி தந்தார்...
மருத்துவர் அய்யா உருவாக்கிய சமூச புதுவை நிர்வாகி ஒருவர் தான் சார்ந்த அலுவலகத்தின் மூலம் புதுவை அரசு நூலகங்களுக்கு 1.30 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட இவரின் நூல்களை வாங்க ஆர்டர் வழங்கி அதை என் காரில் தான் கொண்டு போய் இறக்கி விட்டு வந்தேன்...
மருத்துவர் அய்யா இவரை இனமான பொக்கிஷம் என்று அடையாளம் காட்டியதால் இவரை வருடா வருடம் புதிய புதிய நண்பர்களுடன் இவரின் இல்லம் தேடிச்சென்று அவரின் நூல்களை மொத்தமாக நானும் எனது நண்பர்களும் வாங்கி வருவோம்..
எல்லாவற்றிற்கும் காரணம் மருத்துவர் அய்யா...
ஆனால் அய்யாவை தனிப்பட்ட தாக்குதல் செய்யும் இவனின் தனிப்பட்ட வாழ்வு கேடு கெட்டதாக இருக்கிறது...
அய்யாவை சாத்தான் என்கிறான்..அய்யா இறந்தால் ஊதுபத்தி கூட ஏற்ற மாட்டானாம்... பணத்துக்கு விலை போன சாத்தான் வேதம் ஒதுவதை நிறுத்திக்கொள்...அதுதான் உமக்கு நல்லது
மகளிர் பெருவிழா மாநாடு: வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் நகரில்; பாமகவின் நிறுவனர்-தலைவர் அவர்களால் நடத்தப்படும் “மகளிர் உரிமை விழிப்புணர்வு மாநாடு” சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
குடும்பத்தில் ஒரு ஆண் படித்தால்
அவர் மட்டுமே படித்தவராகிறார்.
ஒரு பெண் படித்தால்
அந்த தலைமுறையே படித்தவர்களாகிறார்கள்.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய
-மருத்துவர் அய்யா
அழைக்கிறார் !!
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
மாணவிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைவாக பெற்றுத் தர வேண்டும்.
- மருத்துவர் அய்யா
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomensRights
மகளிர் பெருவிழா மாநாட்டிற்கான சேலம் மேற்கு மாவட்டம் ஓமலூர் தொகுதி பாட்டாளி சொந்தங்களின் வாகன ஏற்பாடுகள் சிறப்பு.!
மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டுகள்.!!
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
വണ്ണിയാർ സംഘം വനിതാ ഉത്സവം ഓഗസ്റ്റ് 10 ന് മയലദുതുരൈ ജില്ലയിൽ സിർക്കാഷിക്കടുത്തുള്ള പൂമ്പുഹാറിൽ നടക്കും. സ്ത്രീകളുടെ സുരക്ഷ, അവകാശങ്ങൾ, ക്ഷേമം എന്നിവ ഉറപ്പുവരുത്തുന്നതിനാണ് ഇത് സംഘടിപ്പിക്കുന്നത്
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
விதவை பெயரில் ,
விளங்காத விளையாட்டு ,
பசுமை நிலத்தை
பாலைவனமாக்கும் கொடுமை முயற்சி ,
உன் மன குமுறல்கள் எரிமலைக்கும் மேல் ,
வெடித்து சிதறு ,
உலகம் உன்னை பார்த்து பயம் கொள்ளும் !
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights
குடகில் பிறந்த காவிரி பூம்புகாரில் சங்கமித்தல் புவியியல் விதி!!!
சென்னையில் பிறந்த காயத்திரி தைலபுரத்தில் சங்கமித்தல் இயற்பியல் விதி!!!
அய்யா அழைக்கிறார்!!!
காயத்திரி சோழன்
#அய்யாவின்_மகளிர்மாநாடு#DrAyya4_WomenRights