இந்த திமிரை அங்கீகரித்து வளர்த்து விடுவது நாம் தான்.. சாதிய கட்டமைப்பை ஏற்று அவர்களுக்கு சிறப்பு சமூக அந்தஸ்து குடுத்தது நாம் தான். 100% மக்கள் அங்கீகாரமில்லாமல் 3% மட்டும் கொள்ளும் பெருமை/அகம்பாவம் பைத்தியக்காரத்தனமாகவே அறியப்பட்டிருக்கும்....
@reliancejio@JioCare Horrible service for mobile number. Have not been receiving message or call for the past few months. Jio digital life store at Srivilliputtur not able to respond now does it have the intention or expertise. Totally unprofessional and cold customer service