#JUSTIN
சென்னை காசிமேட்டில் 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் மற்றொரு சிறுவனைத் தாக்கும் அதிர்ச்சி காட்சி
#Kasimedu#News18tamilnadu | https://t.co/uk2cvptedP
இன்று மட்டும்!
கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை.
கடலூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை.
சிவகங்கையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை.
விடியல் ஆட்சி!
@mkstalin
எப்படியும் ஆறு மாசத்துல வெளியே வந்தலாம் என்று தான் தொடர்ந்து இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. கைது பண்ணுவதுடன் அரசின் கடமை முடிவடையாது, சரியான தண்டனையை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதே அரசின் கடமை.
தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்? இது தான் திராவிட மாடலா?
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது? மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?
அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் ‘தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது’ என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!', ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!' என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திமுகவுக்காக பல வருஷமா ஆதரவு நிலைபாட்டில் இருந்தவர். இப்ப இவனுங்க பண்றதை பார்த்து மனுஷன் ரொம்ப வெறுத்துப் போயிருக்கார் போல. இவர் ஒருத்தர் மட்டும் தான் இருக்குறதை பேசுறார். 👌🏻👌🏻
தமிழ்நாட்டில் அதிகமாக கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் தான். மிகவும் குறைவாகத்தான் சமஸ்கிருத கல்வெட்டுகள் கிடைக்கின்றன. எனில் , தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தகுதி குறிப்பிடப்படுவது தான் சரியானதாக இருக்க முடியும். மாறாக "சமக்கிருதம் கட்டாயம்" என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
"தமிழர் விரோத நாகசாமி" என்று திமுகவினரால் விமர்சிக்கப்பட்டவர் தான் இந்த "சமக்கிருதம் கட்டாயம்" என்ற விதியை கொண்டு வந்திருந்தார். அந்த தமிழர் விரோத நாகசாமியின் பரிந்துரையை இன்று தமிழ்நாடு தொல்லியல் துறை பின்பற்றலாமா?
தமிழ்நாட்டின் தொல்லியல் துறையில் நிரப்பப்பட இருக்கக்கூடிய இந்தப் பணிக்கு "தமிழ் கட்டாயம்" என்கிற தகுதி இல்லை. ஆனால், "சமக்கிருதம் கட்டாயம்" என்ற தகுதி இருக்கிறது.
எனில், இது தமிழ்நாடு தொல்லியல் துறையா? ஆர்எஸ்எஸ் தொல்லியல் துறையா?
என்ற விமர்சனங்கள் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பதில் அளிக்குமா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்?
@TNPSC_Office@mkstalin@CMOTamilnadu
@TiruchiSuriyaa@U2Brutus_off ரெண்டு திராவிடியாக்களும் மாறி மாறி முட்டி போடுறீங்க போல
இது தான் உண்மையான masterpiece டா மாமா பயலே 🤣👇
https://t.co/KCSJfPbrIM