@MuthaleefAbdul@CMOTamilnadu வழக்கை CBI வசம் ஒப்படைக்க வேண்டும். மாநிலக் காவல்துறையிடம் ஒப்படைத்தால் அதில் பணியாற்றுகின்ற அதிகாரம் படைத்தவர்களின் கை மீண்டும் ஓங்கும் அதனால் வழக்கு பாதை மாறவும் வாய்ப்பிருக்கு.
யாரென்றே தெரியாத சாந்தி, பணம் பறிக்க திட்டமிட்டு வீடியோ எடுத்தது மட்டும் எப்படி தெரியும் ?
வீடியோவை கையில் வைத்திருந்த ரஞ்சன் குமாருக்கு வீரமணியை மிரட்ட தெரியாதா ? அப்போதைய அவர் கட்சித் தலைவரே ரவுடிதானே!
@arulgreen இந்த பச்சை சட்டை போட்ட நாய் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் இருக்கிற ஒரு நாய் கருப்பு பேண்ட் வெள்ளை சட்டையில் இருக்கிற ஒரு நாய்.. இந்த மூணு நாய்களும் கட்சிய அடமானம் வச்சு காசு வாங்கி தின்னு கொழுத்து போனதுங்க..
விரைவில் @ud_tweets அண்ணா தலைமையில்
#SFC - Sowmiya Fans Club
உறுப்பினர் ஆக விரும்புவோர் இந்த பதிவை RT செய்து பதிவு கட்டணமாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும்.
இப்படிக்கு @ud_tweets
அண்ணனின் விழுதுகள்
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு - முதல்வர்
நாட்டின் மிகப்பெரிய சுமையே விவசாயிகள் தான் - எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்துக்கொள்ளாமல் , உற்பத்தியிலும் அதிகப்படியான மனித நேர விரயத்தை ஏறபடுத்தியும் , தணிக்கை என்பதையே எதிர்கொள்ளாத ஒரு துறை என்றால் அது விவசாயத்துறை தான் . சென்டிமென்டல் நான்சென்ஸ் இல்லாமல் யோசித்து பார்த்தால் உண்மை விளங்கும்
Delimitation சட்டத்தில் ஆதவ் அர்ஜுனா லோக்கல் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். அவரிடம் புரிதல் இல்லை. எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்கிறார், திமுகவின் கே.என்.நேரு தெளிவாக சொல்கிறார். காங்கிரஸ் தூண்டிவிட்டு கள்ள மவுனம் சாதிக்கிறது.
இந்த விவகாரத்தில் அதிமுக, திமுக, பாஜக, பாமக நிலைப்பாடு தான் சரி. என்ன என்பதை இன்றைய காணொளியில் விளக்குகிறேன்.
விசாரணைக்கு முன்பு இழப்பீடு வழங்குவது தவறு என்றால் விசாரணைக்கு முன்பே அவர்கள் மான் வேட்டையாட தான் சென்றார்கள் என்று உனக்கு எப்படிடா தெரியும். அவங்க வேட்டையாடும் போது கூடவே விளக்கு பிடிக்க போய் பார்த்த��யா. தமிழர்கள் அதுவும் வனப்பகுதியில் வாழ்கின்ற ஏழ்மையான மக்கள் என்றால் கேவலமா...
மான் வேட்டையாட சென்று என்கவுண்டரில் சுடப்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் கொடுக்கவிருப்பதாக தமிழக அரசு தரப்பு தெரிவிக்கிறது . என்ன அயோக்கியத்தனம் இது . இன்னொரு மாநிலத்தவனுக்கு அதுவும் சட்டத்தை மீறியிருப்பதாக சொல்லப்படும் நிலையில் விசாரணைக்கு முன்பே இழப்பீடு என்பது பயித்தியக்காரத்தனம்
தமிழ்நாடு அரசின் இன்றைய பட்ஜெட் செய்தி - சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவோம் - வரவேற்கிறோம் !
இதற்காக அறப்போர் தயாரித்த மாதிரி சட்ட வரைவையும் அரசுக்கு அனுப்பி வைக்கிறோம் ! மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு வலுவான சட்டமாகவும், செயல்படும் சட்டமாகவும், லஞ்சத்தை ஒழிக்கும் சட்டமாகவும், தன்னிச்சையாக இ��ங்கும் சேவை ஆணையத்துடன் கூடிய சட்டமாகவும் கொண்டு வரப்பட வேண்டும்!